சூடு பிடிக்க ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 6.. சின்னத்திரை நடிகையை கதறவிட்ட நடிகர்.!

biggboss

விஜய் டிவியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ள நிலையில் கமலஹாசன் தொகுப்பில் மிகவும் பிரம்மாண்டமாக கரண்ட் ஓபனிங் …

Read more

ஜி பி முத்துவையே பாடாய்படுத்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் வீடியோ

gb-muththu

ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக புது புது நிகழ்ச்சிகள் மற்றும் புது புது …

Read more

முதல் நாளே ஜிபி முத்துவை கதிகலங்க வைத்த போட்டியாளர்கள்.! வைரலாகும் ப்ரோமோ..

bigg-boss-6

விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏராளமான சர்ச்சைக்குரிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் யூடியூப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ஜி பி முத்து இவரை கத்தி பயமுறுததி அலறவிடும் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

மற்ற சீசன்களை விட இந்த சீசன் மிகவும் திரில்லிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதிலும் முக்கியமாக ஜிபி முத்து தான் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் பார்த்து வருகிறார்கள் மேலும் அதே போல் ஜிபி முத்து கமலஹாசனை ஒரே ஒரு கேள்வி கேட்டு வாயடைக்க செய்தார்.

மேலும் இன்று பிக்பாஸ் வீட்டில் vibe வருகிறார் அதாவது சக போட்டியாளர்கள் ஜி பி முத்துவை இன்று வச்சி செய்து வருகிறார்கள் அதாவது இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் ஜிபி முத்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சக போட்டியாளர்கள் பயமுறுத்தும் காட்சிகளம் அதற்கு அவர் அலறி அடித்த ஓடும்படியான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.

பிறகு ஒரு கட்டத்தில் டென்ஷனாக ஜே பி முத்து மழையில் நனைந்தபடி குத்தாட்டம் போடுகிறார் இவ்வாறு கோபத்தை தணிப்பதற்காக ஜெபி முத்துவின் இந்த காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து ஜீபு முத்துவை கலாய்த்து வருகிறார்கள்.

Bigboss 6 : என்னுடைய அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட உருக்கமான பதிவு.!

bigboss-

மக்களுக்கு ஒரு நிகழ்ச்சியை பிடித்து விட்டால் அதை அடுத்தடுத்து எதிர்பார்ப்பார்கள் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் …

Read more

நமிதா மாரிமுத்துவை தொடர்ந்து பிக்பாஸ் 6 – ல் கலந்து கொள்ளும் திருநங்கை..? இதோ புகைப்படம்.!

bigboss

வெள்ளித்திரை போல சின்னத்திரையும் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க புதுப்புது சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தி வருகிறது …

Read more

பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் பிக் பாஸ் ஆறாவது சீசன் வீட்டை பார்த்துள்ளீர்களா இதோ முழு புகைப்படம்.! இதுல கூண்டுக்கிளி வேற.!

big-boss6

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் 6வது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கிறது அந்த …

Read more

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தன்னை ஆயுதபடுத்தும் டான்ஸ் மாஸ்டர்..! இணையத்தில் லீக்கான புகைப்படம்..!

kamal-bigboss-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் மிகவும் …

Read more

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பிரபல சீரியலை நிறுத்தும் விஜய் தொலைக்காட்சி அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

big boss6

விஜய் டிவி தொலைக்காட்சியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் …

Read more

பிக்பாஸ் வீட்டில் காலடியெடுத்து வைக்கும் 6 உறுதியான போட்டியாளர்கள்.? யார் யாருன்னு தெரிஞ்சா உங்களுக்கே தூக்கிப்போடும்.

bigboss

உலக நாயகன் கமலஹாசன் வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இப்பொழுதும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இருந்தாலும் அவர் வெள்ளிதிரையையும் …

Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ.! அட இந்த யூடியூப் பிரபலமுமா..

bigg-boss

சினிமாவில் சிறு வயதிலிருந்து நடித்து தற்போது தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கமலஹாசன் மேலும் இவர் …

Read more

பிக்பாஸ் சீசன் 6 – ல் என்ட்ரி கொடுக்கும்14 போட்டியாளர்கள் – யார் யார் தெரியுமா.? உறுதியான தகவல்..

kamal

வெள்ளி திரைக்கு இணையாக சின்னதிரையும் மக்கள் மற்றும் ரசிகர்களைப் கவரும் படியான புதுப்புது சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து …

Read more

பெரிய மீனுக்கு வலை வீசுனா சின்ன மீனு தான் சிக்குதே.! பிக்பாஸில் இவரா அப்போ சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை..

bigg-boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் வருடம் வருடம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் …

Read more