பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தன்னை ஆயுதபடுத்தும் டான்ஸ் மாஸ்டர்..! இணையத்தில் லீக்கான புகைப்படம்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் மிகவும் பிடித்த வண்ணம் இருப்பதன் காரணமாக இதனை பல்வேறு பாகங்களாக விஜய் டிவி நிறுவனம் கொண்டு சென்று வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் டிஆர்பிஐ உயர்த்தும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது அதுமட்டுமில்லாமல் அதே நாளில் விஜய் டிவியில் விஜய் டக்கர் என்ற ஒரு புது சேனலையும் துவங்க உள்ளார்கள்.

மேலும் அந்த சேனலில் நிகழ்ச்சிகள் மட்டும் என்று புது புது ஷோக்களையும் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்துள்ளார்களாம் அது மட்டும் இல்லாமல் இன்னொரு பக்கம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல போகும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் என்பவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வரப் போகிறார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் மேலும் இவர் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பாக வேலன்டைனில் இருக்கும் சில போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் மேலும் அந்த புகைப்படத்தில் அவர் ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பது போல தெரிகிறது

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக இப்படிப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் வெளியிடுவதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்பாதித்து விட்டார் என்று பலரும் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

dance master-1
dance master-1

Leave a Comment