பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பிரபல சீரியலை நிறுத்தும் விஜய் தொலைக்காட்சி அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது மேலும் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கலந்து இருக்கிறார்கள்.

என்று தகவல் வந்து கொண்டிருந்தாலும் ஆனால் உறுதியாக இந்த நிகழ்ச்சியில் யார் பங்கே இருக்கிறார்கள் என்பது நிகழ்ச்சியின் போது தான் தெரியவரும்.
அதிலும் குறிப்பாக கூற வேண்டும் என்றால்.

இந்த நிகழ்ச்சி வருவதால் விஜய் டிவி தொடரில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களின் நேரங்களை மாற்றி வைத்துள்ளார்களாம்.மேலும் கடந்த ஆண்டு செந்தூரப்பூவே என்ற தொடரை பிக் பாஸ் ஐந்தாவது சீசனுக்காக நிறுத்தினார்கள்.

அதேபோல் தற்பொழுதும் ஒரு சீரியலை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது பாரதிதாசன் காலணி தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்களாம்.

இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்குகிறது என்றாலே பல சீரியல்களின் நேரங்களை மாற்றி விடுகிறார்கள் ஆனால் இது போன்ற நிறுத்தும் பொழுது எங்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என ரசிகர்கள் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment