பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் பிக் பாஸ் ஆறாவது சீசன் வீட்டை பார்த்துள்ளீர்களா இதோ முழு புகைப்படம்.! இதுல கூண்டுக்கிளி வேற.!

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் 6வது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கிறது அந்த வகையில் பார்த்தால் இந்த சீசனில் பல பிரபலங்களும் பங்கேற்கிறார்கள் அடுத்த மூன்று மாதம் பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது.

என்பதை பார்ப்பதற்கு தான் ரசிகர்கள் பலரும் மிக ஆவலாக காத்திருக்கிறார்கள் மேலும் இந்த முறை பிக் பாஸ் வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது அதற்கான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பிக் பாஸ் வீடு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு என்ட்ரி கொடுக்கும் இடத்தில் மிகவும் அற்புதமாக டிசைன் செய்துள்ளார்கள் அதன் பிறகு வீடு முழுவதும் கேமரா அதிகமாக வைத்துள்ளார்கள் முன்பெல்லாம் பிரபலங்கள் வெளியே ஜாலியாக இருந்து வருகிறார்கள்.

ஆனால் பிக் பாஸ் வீட்டில் நுழைந்து விட்டால் முழு கவனம் கேமில் தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்கள் செய்யும் ஒவ்வொரு அசைவுக்கும் உள்ளே அதிகமாக கேமரா இருக்கிறதாம்.

அடுத்ததாக கிச்சன் மிகவும் அற்புதமாக இருப்பது மட்டுமல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள் இந்த சீசனிலும் வைத்துள்ளார்கள் மேலும் நீச்சல் குளம் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசனில் இருந்தது ஆனால் அதன் பிறகு பயன்பாட்டில் இல்லை தற்பொழுது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

house
house

பெட்ரூம் இந்த முறை ஆண்,பெண் என வேறுபாடு இல்லாமல் எல்லாரும் ஒன்னாகவே தூங்கலாமாம் மேலும் கூண்டுக்கிளி கம்பி ஜெயில்,கண்ணாடி ரூம்,பாதாள சிறை இப்படி இருந்த ஜெயிலை தற்பொழுது கூண்டு முறையில் செய்துள்ளனர்.

பாத்ரூம் ஏரியா முன்பு கண்ணாடி சைக்கிள் போன்று வடிவமைக்கப்பட்டது ஆனால் தற்பொழுது இரண்டு வட்ட கண்ணாடிகள் இருக்கிறது மேலும் இவ்வாறு புதிதாக வந்துள்ள பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Leave a Comment