பாண்டியன் ஸ்டோர் சோலியை முடித்த சீரியல் குழு.? இதோ அதிகாரப்பூர்வமான வீடியோ.?
Pandian Stores : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் இந்த சீரியல் இன்னும் சிறிது காலத்தில் முடியப்போகிறது என சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியானது. மேலும் இது தான் கடைசி எபிசோடு என பலரும் கூறிவந்த நிலையில் சீரியலிலும் அடுத்தடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளை பார்த்தால் முடிய போகிறது என்று தான் தோன்றுகிறது. ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் முதலில் … Read more