அனிமல் படத்திற்கு உதட்டை பறிகொடுத்து ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?
Animal movie rashmika mandanna salary : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ராஷ்மிகா மந்தனா இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் கால் தடம் பதித்துள்ளார் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் அனிமல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு தமிழில் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் இந்த நிலையில் தற்போது … Read more