கணவரை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு புதிய காரை வாங்கி கெத்தாக ஓட்டும் சீரியல் நடிகை.! வைரலாகும் வீடியோ..

சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய சின்னத்திரை பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தற்பொழுது புதிய கார் வாங்கி கெத்தாக அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது சீரியலுக்கென்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் சன் டிவி இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் செவ்வந்தி சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை திவ்யா. இவர் பிரபல சின்னத்திரை நடிகர் அருணவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இதற்கு முன்பாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த திவ்யாவிற்கு பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அருணவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சமீபத்தில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக காவல் நிலையம் வரை சென்று பெரிய பிரச்சனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

arnav
arnav

இந்நிலையில் தற்பொழுது கர்ப்பமாக இருந்து வரும் திவ்யா தன்னை தன் கணவர் அடித்து துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார் அதனை அடுத்து அருணவ்வை கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமினில் தற்பொழுது வெளிவந்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 5 மாத கர்ப்பமாக இருக்கும் திவ்யா தன்னுடைய பெற்றோர்களுடன் புதிய கார் வாங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த காரை வாங்கியவுடன் ஓட்டிய காட்சிகளை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இவ்வளவு பிரச்சினையை கடந்துள்ள திவ்யாவிற்கு சீரியல் குழுவினர்கள் பலரும் வளைகாப்பு வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து மாத கற்பனையாக இருந்தாலும் தற்போது வரையிலும் சீரியலில் நடித்து வரும் திவ்யாவிற்கு பலரும் பாராட்டுகளை கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.