அழகில் ஹீரோயின்களையே தூக்கி சாப்பிடும் சத்யராஜின் மகள் திவ்யா – லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

0
sathyaraj

90 கால கட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் நடிகர் சத்தியராஜ் நடித்து வருகிறார். இவர் ஹீரோயின் அந்தஸ்தையும் தாண்டி வில்லன், குணச்சித்திரம், கெஸ்ட் ரோல், ஹீரோவுக்கு அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வீட்டில விசேஷம் திரைப்படத்தில் சத்யராஜின் மாறுபட்ட நடிப்பு அனைவரையும் கவர்ந்து இழுத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் நடிகர் சத்யராஜ் கமிட்டுள்ளார் மேலும் பெயரிடப்படாத   ஒரு சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் போலவே இவரது மகன் சிபிராஜிம் தொடர்ந்து சினிமா உலகில் வெற்றி படங்களை கொடுத்த அசத்தி வருகிறார்

கடைசியாக கூட மயோன்  படத்தில்  சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படம் தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இவர்கள் இருவரும் சினிமா உலகில் நடித்தாலும் சத்யராஜின் மகள் சற்று மாறுபட்டு  உள்ளார் அவர் சத்துணவு ஊட்ட பிரிவில் வேலையாக பார்த்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல்  மகிழ்மதி என்ற ஒரு அமைப்பையும் அவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சத்யராஜின் மகள் திவ்யா புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆள் பார்ப்பதற்கு ஹீரோயின் போல் இருப்பதால் இவரது புகைப்படங்கள் வேற லெவலில் ரீச் ஆகின்றன தற்பொழுது கூட இவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

dhivya
dhivya