இரவு பார்டியில் ஆண் நபர்களுடன் செம்ம ஆட்டம் போடும் vj திவ்யா..! ஆத்தாடி பூமி தாங்காதும்மா..!

0

actress dhivya latest dance imgae: பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலமானவர்கள் ஏராளமானவொர்கள் உள்ளாரோ அந்த வகையில் மக்கள் மனதில் இடம் பிடித்த தொகுப்பாளர் என்றால் அது டிடி கோபிநாத் ஜெகன் மாகாபா பிரியங்கா  அவர்கள் அனைவரையும் சொல்லலாம்.

அந்த வகையில் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் திவ்யா. இவர் சுமார் பத்து வருடங்களாக மீடியா துறையில் சிறந்து விளங்கி வருவது மட்டுமல்லாமல் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மிக பிரபலமான தொகுப்பாளினியாக பெயரெடுத்தவர்.

இவ்வாறு தமிழ்மொழி மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய நமது தொகுப்பாளினி பாடகியாகவும் பிரதிபலித்தார் அந்த வகையில் தீராத விளையாட்டுப் பிள்ளை ரெட்டி போன்ற திரைப்படங்களில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.

dhivya
dhivya

இவ்வாறு தன்னுடைய சிறந்த பொருளை தமிழ் மொழியில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மொழியிலும் மிகச் சிறப்பாக வெளி காட்டியதன் மூலமாக சிறந்த பாடகி என்ற விருதையும் பெற்ற நமது தொகுப்பாளினி ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான தமது பாடகி பற்றி எந்த ஒரு விஷயமும் வெளிவராமல் வெகு நாட்களாக இருந்த நிலையில் அதற்கான காரணம் மட்டும் என்னவென்று இதுவரை தெரியவில்லை அந்தவகையில் இவர் குறித்து ஒரு சந்தோசமான செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நமது தொகுப்பாளினிக்கு கடந்த

dhivya
dhivya

டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீரர்களை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் இவர் வெளியிட்ட வீடியோவில் நமது நடிகை ஆண் நபர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.