குஷி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? பலஆண்டுகள் கழித்து உண்மையை சொன்ன இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா.!

kushi

தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை மனதில் வைத்து கதை எழுதிய பின் அந்த நடிகர் அப்படத்தில் நடிக்கமால் வேறு ஒரு …

Read more

நகைச்சுவை மன்னன் கவுண்டமணியின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

goundamani

தமிழ் சினிமா உலகில் காமெடி என்றால் நமக்கு முதலில் தோன்றும் பெயர் கவுண்டமணி. தனது சிறந்த காமெடியின் மூலம் பல கோடி ரசிகர்களை தக்க வைத்துள்ளவர் காமெடி நடிகரான கவுண்டமணி. சமீபகாலமாக காமெடியனாக நடிக்க விட்டாலும் அவ்வப்போது ஹீரோவாக தோன்றி வருகிறார்.இவரை  நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக யாரும் பார்த்துவிட முடியாது அந்த அளவிற்கு கட்டுக்கோப்புடன் வாழ்ந்து வருகிறார் கவுண்டமணி.

இவர் 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு காமெடியனாக அறிமுகமானார் ஆனால் இதற்கு முன்பாக அவர் நாடக மேடைகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன்பின் அவர் வெள்ளி திரையில் காணப்பட்டார். இவர் காமெடியன் ஆவதற்கு முன்பாக ஒரு சில படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கிளி ,சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் 16 வயதினிலே என்ற படத்தில் காமெடியானாக நடித்தார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றார் இவர் காமெடியனாக இதுவரையிலும் சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் காமெடியில் இவரது பாட்டனார் செந்திலுடன் இணைந்து 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கவுண்டமணி அவரது மனைவி சாந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது கவுண்டமணிக்கு சுமத்திரா மற்றும் செல்வி என்ற இரு மகள்கள் உள்ளனர். மேலும் கவுண்டமணி பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

வாணி போஜன் அழகை பார்த்து சொக்கிவிழும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

vani-bhojan

சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதிகப்படியான அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொண்டு சீரியலில் கலக்கி …

Read more

பிரபல நடிகரின் படத்தில் ஹீரோயினாக களம் இறங்கும் செய்திவாசிப்பாளர்.! செம்ம நியூஸ்.

jai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர தொடங்கி உள்ளவர் ஜெய். இவர் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு …

Read more

39 வயதில் ரசிகர்களை திணறடிக்கும் ரியாசென்.! வைரலாகும் ஹாட் புகைப்படம்.

riyasen

சிறப்பான கதைகளை இயக்குவதில் வல்லவர் பாரதிராஜா என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த வகையில் அவரது மகனை வைத்து இயக்கிய …

Read more

இவர்தான் சிறந்த மனிதர் சிறந்த உழைப்பாளி என அஜித்தை புகழ்ந்து தள்ளிய பெண் பிரபலம்.!

thala ajith

சினிமா உலகில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். தன்னுடைய நடிப்பு திறமை மற்றும் சமூக …

Read more

வழவன்னு இருக்கும் இடுப்பை காட்டி ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை.!

kaaviya-arivumani

சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் அடுத்தடுத்த வாய்ப்பினை கைப்பற்றவும் அல்லது  அடுத்த இடத்திற்கு முன்னேற தனது திறமையை ஒருபக்கம் வெளி காட்டினாலும் …

Read more

திருமணத்திற்கு பிறகும் இறுக்கமான உடையில் தலுக்கு முலுக்குன்னு ஆட்டம் போட்ட சாயீஷா.! வீடியோ உள்ளே.

sayyeshaa

சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் அதே சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு வந்தவர்கள் வெகு சிலரே அந்த வகையில் தற்பொழுது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்து வருகின்றனர் ஆர்யாவும் அவரது மனைவி சாயீஷாவும்.

இவர்கள் இருவரும் சினிமா துறையில் தற்போது முன்னணி பிரபலங்கள் ஆக இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக ஆயிஷா ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுதி அதன் மூலம் அடுத்தடுத்து வாய்ப்பினை பெற்றார்.

அத்தகைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதிலும் குறிப்பாக முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமடையத் தொடங்கினார்.படங்களில் நடித்து வந்து கொண்டிருந்த சாயீஷா காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது டெடி என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.

இப்படத்தை அவர்களிருவரும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவராமல் இருந்து வருகிறது மேலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ள அவர்கள் இருவரும் பொழுதை கழிக்க அவ்வபொழுது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சாயீஷா அவர்கள் சமீபகாலமாக வைராலான பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

புகைபடத்தை பார்த்து அடுத்த சில்க் ஸ்மிதா தான் சந்திரிக்கா ரவி என கூறும் ரசிகர்கள்.!

chandrika-ravi-

கௌதம் கார்த்தி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து இத்திரைப்படம் அடல்ட் காமெடி நிறைந்த …

Read more

மார்டன் உடையில் செம்ம ஹாட் ஆக இருக்கும் மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்.

malavika mohanan

தமிழ் சினிமா உலகிற்கு புதுமுக நடிகைகள் பிற மொழிகளில் இருந்து வருவது உண்டு அந்த வகையில் கேரளாவில் இருந்து வரும் …

Read more

கடினமாக உழைத்தால் தான் அஜித் இன்று சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்புகிறார்.! பிரபல இயக்குனர் அதிரடி பேச்சி.!

ajith

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக விளங்கியவர் தல அஜித் இப்போது சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தல …

Read more

பிளாக் பஸ்டர் படங்களை மறுத்த விஜய்.! இதோ முழு லிஸ்ட்.

vijay

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக இருந்து வருபவர் தளபதி விஜய். தனது கடின உழைப்பாலும் தனித்துவமான நடிப்பின் மூலம் …

Read more