பிரபல நடிகரின் படத்தில் ஹீரோயினாக களம் இறங்கும் செய்திவாசிப்பாளர்.! செம்ம நியூஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர தொடங்கி உள்ளவர் ஜெய். இவர் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான தோடு மட்டுமல்லாமல் பிரபலம் அடையவும் தொடங்கினார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் ஹீரோவாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்தவகையில் இவர் சுப்பிரமணியபுரம், சரோஜா, ராஜா ராணி, எங்கேயும் எப்பொழுதும் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடையத் தொடங்கியதோடு மட்டுமில்லமால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

இவர் சமீபத்தில் கேப்மாரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தை  எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி இருந்தார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது புதிதாக எடுக்க உள்ள படங்களும் தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் ஜெய் அவர்கள் சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக செய்திவாசிப்பாளர் திவ்யா துரைசாமி அவர்கள் நடிக்க உள்ளதாக கிசுகிசுகள் காணப்படுகின்றன இப்படத்தில் அவர் இவர் நடித்தால் மட்டும் போதும் இப்படத்தினை தொடர்ந்து அவர் சினிமா உலகில் அவர் வலம் வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் இருப்பினும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

divya duraisamy
divya duraisamy

Leave a Comment