வழவன்னு இருக்கும் இடுப்பை காட்டி ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை.!

0

சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் அடுத்தடுத்த வாய்ப்பினை கைப்பற்றவும் அல்லது  அடுத்த இடத்திற்கு முன்னேற தனது திறமையை ஒருபக்கம் வெளி காட்டினாலும் அந்த  இடத்தை தக்கவைத்துக்கொள்ள பல பிரபலங்கள் தனது கவர்ச்சியான தேகத்தை வெளிக் காட்டி வருகின்றனர் அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்களும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற தனது தேகத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் சின்னத்திரையில் பல பிரபலங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் தற்பொழுது அந்த வகையில் களத்தில் குதித்து உள்ளவர்தான் காவியா அறிவுமணி இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியஸான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காவியா.

இந்த சீரியலில் அவர் போல்டாக இருக்கும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து வருகிறார் இது அவருக்கு சிறப்பாக இருந்து உள்ளதால் இவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போன நபராக காணப்படுகிறார் தற்பொழுது இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

எப்பொழுதும் சமுகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கவியா அறிவுமணி அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது பாவாடை தாவணியில் தனது ரசிகர்களை திணரடிக்கும் பாவாடை தாவணியில் இடுப்பை காட்டி அசத்தலான புகைப்படம் எடுத்துக் கொண்டார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

kaaviya-arivumani
kaaviya-arivumani
kaaviya-arivumani
kaaviya-arivumani
kaaviya-arivumani
kaaviya-arivumani
kaaviya-arivumani
kaaviya-arivumani