மார்டன் உடையில் செம்ம ஹாட் ஆக இருக்கும் மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமா உலகிற்கு புதுமுக நடிகைகள் பிற மொழிகளில் இருந்து வருவது உண்டு அந்த வகையில் கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு என தனி மவுசு இருந்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் கால்தடம் பதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வந்து கொண்டிருக்கின்றனர் நடிகைகள் அந்த வகையில் தற்போது காலடி எடுத்துவைத்துயுள்ளவர் மாளவிகா மோகனன்.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற பட்டத்தை நடிகை மாளவிகா மோகனன். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இப்படத்தினை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக களமிறங்கி நடித்ததன் முலம் பிரபலம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரது மார்க்கெட் உச்சத்தை அடைந்து உள்ளது அதாவது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் சம்பளத்தை தற்போது அவர் தாண்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இருப்பினும் அது உண்மையா என்று தெரியவில்லை.இது சினிமா பிரபலங்கள் மற்றும் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. குறுகிய காலத்திலேயே ஒரு நடிகையை அதிக சம்பளம் வாங்குவது அவரையும் வியக்க வைத்துள்ளது.

இதுபோன்ற நிலையில் தனது ஆடைகளை அளவை குறைத்துக் கொண்டே இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை தட்டி தூக்கி வருகிறார்கள் அந்த வகையில் தற்போது அவர் தனது முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கும் புகைப்படம் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

malavika mohanan
malavika mohanan

Leave a Comment