தல அஜித் தவறவிட்ட ஒரு படம்.! உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்.!

ajith

அஜித் தற்போது எச்.ஐ.வி வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் அபந்தபடம் ஐதராபாத்தில் செட் போட்டு நடைபெற்று …

Read more

பருவ வயதில் குஷ்பூ எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

kushboo

குடும்ப கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிப்பவர் தான் குஷ்பு இவர் 80 காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். இவரது  படங்கள் …

Read more

நிவர் புயலையும் விட்டுவைக்காத மீம் கிரியேட்டர்.! நெட்டிசன்கள் அளப்பரையை பார்த்தீர்களா.!

vadival

2020ஆம் ஆண்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் முதலில் கொரோனா என்ற கொடிய வைரஸ் தற்போதவரை மக்களை  படாதபாடு …

Read more

நான் செத்ததுக்கு பிறகும் உயிரோடு இருக்கும்னா அது இது தான்.! சக்சஸ் பேட்டியில் கமல் ஓபன் டாக்.!

kamal

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படமும் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே நல்ல விமர்சனமும் கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். வெள்ளித்திரையில் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது ஒரு சில காலமாகவே சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவரை பற்றி வீடியோகாணொளி  காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் செத்ததுக்கு அப்புறம் அந்தப் படம் உயிரோடு இருக்கும்னா அதுதான் சக்சஸ் என கூறியுள்ளார்.

அப்போது அந்த மேடையில் எடுக்கப்பட்ட வீடியோ காணொளி சூர்யாவின் ரசிகர் ஒருவர் சூர்யாவின் அண்மையில் வெளிவந்த சூரரைப்போற்று படத்தை ஒப்பிட்டு வீடியோ காணலியை வெளியிட்டிருக்கிறார்.

இதோ அந்த வீடியோ காணொளி

இணையதளத்தில் விவேக் பதிவு செய்த விஷயம் என்ன தெரியுமா.!

vivek

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர் என்றால் அது விவேக். இவர் நடித்த எல்லா திரைப்படங்கலிலும் இவரது ரசிகர்களுக்கு …

Read more

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படைத்த புதிய சாதனை.! இந்த முறை வேற லெவல்

nayanthara

வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்றல் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும் நயன்தாரா  நடிப்பு திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். மேலும் …

Read more

ராட்சசன் இயக்குனருடன் தனுஷ் இணையும் படத்தின் தலைப்பு இதுதானா.? அட என்ன சப்பையா இருக்கு என கூறும் ரசிகர்கள்

dhanush

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தனுஷ் இவரது நடிப்பில் சென்ற வருடம் அசுரன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல …

Read more

மங்காத்தா லெவலுக்கு மாநாடு படம் இருக்கும் மாஸ் காட்டும் தயாரிப்பாளர்.!

t.r-simbu

வெள்ளித்திரையில் சிம்புவை வைத்து கலாய்த்த சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது சிம்புவின் நடிப்பு திறமையை பார்த்து வாயடைத்துப் போய்விட்டார்கள். சிம்பு …

Read more

சுப்ரமணியபுரம் பட நடிகை என்ன ஆனார் தெரியுமா.? மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரியா.?

swathi

தமிழ் திரைப்படமான சுப்பிரமணியபுறம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஸ்வாதி இந்த படத்தில் ரசிகர்களை …

Read more

லட்டு மாதிரி இருக்கும் ஊர்வசி மகளை பார்துள்ளீர்களா.! எம்புட்டு அழகு வைரலாகும் புகைப்படம்.!

urvasi

தமிழ் திரையுலகிற்கு  முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஊர்வசி இவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்துபோன …

Read more

விஜய்யை பற்றிய ரகசியத்தை தெரிந்துகொள்ள மீரமிதுனை சந்தித்த சந்திரசேகர்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள் அதாரம் இதோ.!

meeramithun

s.a.chandra sekar met meera mithun : நடிகை மீரா மிதுன் சமீபத்தில் விஜய், சூர்யா போன்றவர்களைப் பற்றி தனது …

Read more

மில்லியன் பார்வையாளர்களை பார்க்கவைத்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் புதிய சாதனை இதோ.!

suriya

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா இவரது நடிப்பில் கடந்த 12 ஆம் தேதி தீபாவளியை …

Read more