நிவர் புயலையும் விட்டுவைக்காத மீம் கிரியேட்டர்.! நெட்டிசன்கள் அளப்பரையை பார்த்தீர்களா.!

0

2020ஆம் ஆண்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் முதலில் கொரோனா என்ற கொடிய வைரஸ் தற்போதவரை மக்களை  படாதபாடு படுத்தி  வருகிறது.

இந்நிலையில் ஆண்டின் இறுதியில் புயல் தாக்கும் என்பது மக்கள் பலருக்கும் வருடா வருடம் தெரிந்த விஷயம் தான்.

இந்த வருடம் நிவர் புயலில் மாட்டி மக்கள் சிக்கி தவித்து வருகிறார்கள் இதனால் அரசாங்கம் மீனவர்களுக்கு கடலில் மீன் பிடிக்க போகக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் பல இடங்களில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்கிறது இந்நிலையில் கஷ்டத்திலும் குதூகலமாக இருப்பேன் என்று பல நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கங்களில் நிவர் புயலுக்கு ஏற்ப மீம் போட்டு வருகிறார்கள்.

அதில் சிலர் வடிவேலுவை வைத்து மீம் போட்டு வருகிறார்கள்.

இதோ பாருங்கள்.