பேட்டியில் காதலைப் பற்றி அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துக் காட்டிய தல அஜித்.! காதல் மன்னன் என்றால் சும்மாவா.!

ajith

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித் இவர் சினிமாவில் நடித்து கோடிகணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் அந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு இவரது ரசிகர்கள் கொடுப்பார்கள்.

இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் இவர் செய்த உதவிகள் எதுவும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளிவராது.

இந்நிலையில் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில்  நடித்து வருகிறார். அந்த திரைபடத்தில் நடித்து வரும் போது அஜித்தின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தல அஜித் ஒரு சில காலங்களுக்கு முன்பு பேசிய வீடியோ காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோகாணொளியில் தல அஜித்திடம் காதல் பற்றிய கேள்வியை கேட்டார்கள்.

அதற்கு துளி கூட யோசிக்காமல் தல அஜித் சட்டென்று காதலும் நட்பும் ஒன்றுதான் என்று கூரியுள்ளார் மேலும் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் தல அஜித் சரியான பதிலைசொன்னார். இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோ காணொளி.

துப்பட்டாவை பறக்கவிட்டு ரசிகர்களின் மனதை அலைபாயவைத்த ஹன்சிகா.!

Hansika Motwani

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் ஹன்சிகா மோட்வானியும் ஒருவர்.  இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம், என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதற்கு முன்பாகவே ஹிந்தி,  தெலுங்கு, கன்னடம், போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்து நடித்ததன் மூலம் தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதன்பிறகு,  மாப்பிள்ளை,  எங்கேயும் காதல்,  ஒரு கல் ஒரு கண்ணாடி,  சேட்டை,  சிங்கம் 2,  பிரியாணி,  தீயா வேலை செய்யணும் குமாரு,  மான் கராத்தே,  அரண்மனை,  ஆம்பள, ரோமியோ ஜூலியட்,  வாலு,  அரண்மனை 2,  புலி, போக்கிரி ராஜா,  உயிரே உயிரே,  மனிதன்,  போகன், பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருகிறார்.

இந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய துப்பட்டாவை எடுத்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டவாறு வீடியோவை பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

ரொம்ப டென்ஷனா இருக்கோம் பங்கம் பன்னபோறோம் சூரரைப்போற்று நடிகர் அதிரடி வீடியோ.!

vivek prasanna

தமிழ் திரை உலகில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் விவேக் பிரச்சனா இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இதனை அடுத்து இவர் சூர்யாவின் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் இவர் இதற்கு முன்பே மாநகரம், விக்ரம் வேதா, வேலைக்காரன், பேட்ட, ஆடை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது Triples என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்மேலும் இந்த திரைப்படத்தில் ஜெய், வாணிபோஜன் போன்ற பல நட்சத்திரங்கள்  நடித்து உள்ளார்கள்.

இதனையடுத்து இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு  வீடியோ காணொளியை பதிவு செய்திருக்கிறார்.

அந்த வீடியோ காணொளியில் இவர் ஒரு கல்யாணத்தை நிறுத்த போறோம் என்று கூறியிருக்கிறார் இவர் பேசியதை ரசிகர்கள் பார்த்ததால் குழம்பி போய் விட்டார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.

முன்னணி இயக்குனரை டீலில் விட்ட சூர்யா.! கைகொடுத்து தூக்கிவிடும் விக்ரம்.!

vikram surya

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில்  ஒருவர் தான் ஹரி இவர் சூர்யாவை வைத்து “அருவா” என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் …

Read more

AC போடமலையே ரசிகர்களின் கண்களை குளிரவைத்த ஐஸ்வர்யா மேனன்.! வைரலாகும் புகைப்படம்

Iswarya Menon

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளை ஓரம் கட்டி வளர்ந்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர். இவர் காதலில் …

Read more

ஆத்தாடி இது மீரா மிதுன் தானா.! கண்ணை தேய்த்து தேய்த்து பார்க்கும் ரசிகர்கள்.!

meera mitun

தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள்,  என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார் மீரா மீதுன். அதன்பிறகு சூர்யா …

Read more

குழந்தை பெற்ற பிறகும் இப்படி ஒரு போஸ் தேவையா.? எமி ஜாக்சன் புகைப்படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

Amy Jackson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர்களில் எமி ஜாக்சனும் ஒருவர்.  இவர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த …

Read more

மாஸ்டர் திரைப்படத்திலிருந்து லீக்கான விஜய்யின் பட்டையை கிளப்பும் புகைப்படம் !!

vijay

actor vijay photo viral: இளையதளபதி விஜய் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்கில் …

Read more

துப்பாக்கி பயிற்சி எடுப்பதற்கு தல அஜித் எங்கு சென்றுள்ளார் தெரியுமா!! புகைப்படத்துடன் இதோ…

ajith

thala ajith photo viral:தல அஜித் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் …

Read more

விஷாலுடன் நிச்சயதார்த்தமான பெண்ணிற்க்கு வேறோருவருடன் திருமணம்!! அப்ப விஷால்?

vishal

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் விஷால் இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் …

Read more