ரொம்ப டென்ஷனா இருக்கோம் பங்கம் பன்னபோறோம் சூரரைப்போற்று நடிகர் அதிரடி வீடியோ.!

தமிழ் திரை உலகில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் விவேக் பிரச்சனா இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இதனை அடுத்து இவர் சூர்யாவின் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் இவர் இதற்கு முன்பே மாநகரம், விக்ரம் வேதா, வேலைக்காரன், பேட்ட, ஆடை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது Triples என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்மேலும் இந்த திரைப்படத்தில் ஜெய், வாணிபோஜன் போன்ற பல நட்சத்திரங்கள்  நடித்து உள்ளார்கள்.

இதனையடுத்து இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு  வீடியோ காணொளியை பதிவு செய்திருக்கிறார்.

அந்த வீடியோ காணொளியில் இவர் ஒரு கல்யாணத்தை நிறுத்த போறோம் என்று கூறியிருக்கிறார் இவர் பேசியதை ரசிகர்கள் பார்த்ததால் குழம்பி போய் விட்டார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.