53 வயதிலும் சொத்தை மலை போல் குவித்து வைத்திருக்கும் ரம்யா கிருஷ்ணன்.! எத்தனை கோடி தெரியுமா.?
Ramya krishnan : நடிகர் ரம்யா கிருஷ்ணன் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் இவர் நடிகர் சோ இராமசாமியின் உறவுக்கார பெண். இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா வம்சியை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன்பு ரம்யா கிருஷ்ணன் 1985 ஆண்டு ஒய் ஜி மகேந்திரனுடன் இணைந்து வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் … Read more