கருப்பு புடவையில் கட்டழகை காட்டி ரசிகர்களை மயக்கும் தமிழும் சரஸ்வதியும் பழைய வசுந்தரா.!

Thamizhum saraswathiyum Vasundhra Devi (Dharshna Sripal Golecha) :  விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஒரு சில சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அதற்கு காரணம் இந்த சீரியலில் அரைத்த மாவையே அறைக்காமல் புதுவிதமான கதைகளை கையாண்டு வருகிறார்கள்.

இந்த சீரியலில் சந்திர கலாவின் மகளாகவும், கார்த்தியின் மனைவியாகவும், நடித்து வந்தவர் தர்ஷனா ஸ்ரீபால்  இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் தமிழும் சரஸ்வதியும் சீரியலை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்களோ இல்லையோ தர்ஷனா ஸ்ரீபால் பார்க்கவே தமிழும் சரஸ்வதியும் சீரியலை பார்த்து வந்தார்கள்.

இந்த நிலையில் தர்ஷனா ஸ்ரீபால் திடீரென தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகி விட்டார் அவருக்கு பதில் தற்போது vj சங்கீதா வசுந்தரா தேவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் என்னாதான் தான் வசந்தரா தேவி கதாபாத்திரத்தில் விஜே சங்கீதா நடித்த வந்தாலும் அவரின் இடத்தை நிரப்ப முடியாது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் முதலில் வசந்தரா தேவி கதாபாத்திரத்தில் நடித்த தர்ஷனா ஸ்ரீபால் என்ன செய்கிறார் என்று பலருக்கும் தெரியாத தகவலாக இருந்து வந்தது, இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.

Thamizhum saraswathiyum Dharshna Sripal Golecha
Dharshna Sripal Golecha

அந்த வகையில் தற்பொழுது கருப்பு கலர் புடவையில் தனது கட்டழகு மேனியை காட்டும் வகையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களை பார்ப்பதற்காகவே சீரியலை பார்த்தோம் இப்பொழுது சீரியலில் நீங்க இல்லை நல்ல வேலை இன்ஸ்டாகிராமில் உங்களை பார்க்க முடிந்தது என பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Dharshna Sripal Golecha
Dharshna Sripal Golecha