ஷாருக்கானின் ரெக்கார்டை கண்ணாடி போல் சுக்குநூறாக உடைத்த ரஜினியின் ஜெயிலர்
Jailer Movie New Record : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார் அந்த வகையில் கடைசியாக நெல்சன் உடன் கைகோர்த்து ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன்.. யோகி பாபு, சுனில், தமன்னா, ரெடின் கிஙஸ்லி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் பொதுமக்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை … Read more