கர்ணன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து அசந்துபோன மலையாள சூப்பர் ஸ்டார்.! படத்தின் முதல் விமர்சனம் இதோ.

karnan

இளம் தலைமுறை இயக்குனர்கள் சிறந்த படைப்புகளை படைத்தது தமிழ் சினிமா உலகிற்கு வெற்றிகளை கொடுத்து சிறப்பாக வலம் வருகின்றனர் மேலும் …

Read more

ஹாலிவுட் திரைப்படத்திற்காக வேற லெவல் கெட்டப் போட்ட தனுஷ்.!

dhanush

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பினால் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருபவர் தனுஷ் இவர் தமிழில் தற்போது …

Read more

பிரம்மாண்ட தொகை கொடுத்து கர்ணன் திரைப்படத்தை தட்டி தூக்கிய பிரபல சேனல். அப்போ சன் டிவிக்கு ஆப்புதான்

karnan-movie

ஒரு காலத்தில் சீரியல்கள் என்றாலும் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்தது சன் டிவி தான்.சமீப …

Read more

அஜீத்தின் கனவு ஆசையை மண்ணோடு மண்ணாக்கிய தனுஷ்.! இந்த வேலையும் ரஜினி மருமகனுக்கு உண்டா.?

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி சினிமாவில் சிம்மசொப்பனமாக விளங்குபவர்கள். ஆனால் ஒரு …

Read more

சூர்யா படத்தை விட 13 கோடி அதிகமாக விற்கப்பட்ட தனுஷின் திரைப்படம்.!! இனி ரெக்க கட்டி தான் பறப்பார் போல..

surarai-potru

இதுவரையிலும் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் எந்தப் படமும் ஒடிடி வழியாக வெளியாகாது. ஆனால் கொரோனா பிரச்சனையின் காரணமாக பல …

Read more

ஜகமே தந்திரம் டீசரில் குக் வித் கோமாளி புகழ் யாரவது இதை கவனித்தீர்களா.?

dhanush

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.இவர் தற்போது கர்ணன் திரைப்படங்களில் நடித்து …

Read more

தனுஷின் கர்ணன் பட ரிலீஸுக்கு தளபதி விஜய் தான் காரணமாம்!! சிகரெட்டை உடைத்த தயாரிப்பாளர்.!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பட்டாசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஜகமே …

Read more

லோக்கல் ரவுடியாக களமிறங்கிய தனுஷ்!! அதிரடியாக வெளிவந்த ஜகமே தந்திரம் டீசர்…

JAGAMEY

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்பொழுது ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி ரிலீசாக உள்ளது.

இப்படத்தை ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்.

இப்படம் தியேட்டரில் ரிலீஸ்சாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து வந்தார்கள்.  ஆனால் கிட்டத்தட்ட தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம் என்று 6 மாத காலங்களாக படப்பிடிப்புகளை முடித்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் தனுஷ் மிகவும் அசத்தலான கேரக்டரில் நடித்துள்ளதால் திரைப்படத்திற்காக அதிக எதிர்பார்த்து உள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இருவர் கூட்டணியிலும் உருவாகும் முதல் திரைப்படமாகும்.

எனவே இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் கோலாகலமாக  கொண்டாடலாம் என்று ரசிகர்கள் ஆவளுடன்எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஆனால் திடீரென்று எதிர்பாராத விதமாக தயாரிப்பாளர் ஒய்நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் நேரடியாக ஜகமே தந்திரம் படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு கொடுத்துவிட்டார்.

இது தனுஷ் முதல் பலருக்கு அதிர்ச்சி தரும் ஒன்றாக அமைந்துள்ளது. இருந்தாலும் சிலர் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது டீசரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது அந்த டீசர்.

பள்ளத்தில் கிடந்த தனுஷை அரியணையில் அமரவைத்த பிரபல இயக்குனர்..! இவர் மட்டும் இல்லனா தனுஷ் இன்னைக்கு ஹீரோவே கிடையாது..!

dhanush

actor dhanush latest news: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்களில் நடிகர் தனுஷும் ஒருவர் இவர் …

Read more

தனுஷுடன் ஒட்டி உரசும் மாளவிகா மோகனன்!! இவருக்கு மட்டும் எப்படி மாட்டுது என புலம்பும் ரசிகர்கள்!! தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்…

dhanush malavikamohanan1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கர்ணன், ஜகமே …

Read more

நடிகர், நடிகைகளுடன் shuttle kark விளையாண்ட தனுஷ் மனைவி.. இப்படி கூட கும்மாளம் அடிக்கலாம் போல.. வைரல் வீடியோ இதோ.

dhanush

நடிகர் தனுஷ் சமீபகாலமாக சிறப்புக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் தமிழையும் தாண்டி இந்தியா அளவில் பிரபலம் அடைந்துள்ளார். அதன் விளைவாகவே …

Read more

ஜகமே தந்திரம் திரைப்படம் குறித்து அதிரடியாக ட்வீட் ஒன்றை பதிவிட்ட தனுஷ்!! குதுகலத்தில் ரசிகர்கள்..

jagame thanthiram

நடிகர் தனுஷ் சினிமா பின்புலங்கள் மூலம் வந்திருந்தாலும் ஒருகட்டத்தில் சிறப்பான திரைக்கதைக்கு ஏற்றவாறு தனது முழு திறமையையும் வெளிக்காட்டி ரசிகர்கள் …

Read more