நடிகர், நடிகைகளுடன் shuttle kark விளையாண்ட தனுஷ் மனைவி.. இப்படி கூட கும்மாளம் அடிக்கலாம் போல.. வைரல் வீடியோ இதோ.

நடிகர் தனுஷ் சமீபகாலமாக சிறப்புக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் தமிழையும் தாண்டி இந்தியா அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.

அதன் விளைவாகவே தற்பொழுது இவருக்கு அந்த பாலிவுட், ஹோலிவுட்டு ஆகிய மொழி படங்கள் கிடைத்த வண்ணன் இருக்கின்றன.

இவர் தமிழில் கடைசியாக நடித்த பட்டாஸ், அசுரன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரை படங்கள் வெளியாக உள்ளன.  இந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்லதொரு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மேலும் கார்த்திக் நரேன் இயக்கம் D43 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை தனுஷ் மனைவியுடன் இணைந்து shuttle kark விளையாண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷ், வரலட்சுமி சரத்குமார், நடிகர் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து  விளையாடி உள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment