ஹாலிவுட் திரைப்படத்திற்காக வேற லெவல் கெட்டப் போட்ட தனுஷ்.!

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பினால் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருபவர் தனுஷ் இவர் தமிழில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இயக்குனருடன் தனுஷ் நடிப்பதாக ஒரு தகவல் எப்பொழுதே  இணையதளத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் தனுஷ் ஹாலிவுட்டில் The Grayman என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதற்காக அவர் ஒரு புதிய கெட்டப் போட்டபொழுது எடுக்கப்பட்ட புகைப்படமானது இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இவரது ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்.

dhanush
dhanush

Leave a Comment