ஜகமே தந்திரம் திரைப்படம் குறித்து அதிரடியாக ட்வீட் ஒன்றை பதிவிட்ட தனுஷ்!! குதுகலத்தில் ரசிகர்கள்..

நடிகர் தனுஷ் சினிமா பின்புலங்கள் மூலம் வந்திருந்தாலும் ஒருகட்டத்தில் சிறப்பான திரைக்கதைக்கு ஏற்றவாறு தனது முழு திறமையையும் வெளிக்காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் மேலும் தொடர் வெற்றிகளை கொடுத்ததன் காரணமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றக் கொண்டு வலம்  வருகிறார்.

இவர் சமீபத்திய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வசூல் வேட்டையை பெற்றுள்ளதால் டாப் நடிகர்களுக்குகே ஈடு கொடுத்து வருகிறார்..

தற்போது D 43 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் வேறு எந்த இயக்குனரிடமும் நினைவார் என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள ஜகமே தந்திரம் மற்றும் கர்ணம் ஆகிய திரைப்படங்கள் வெகு விரைவில் வெளியாக உள்ளன அதிலும் குறிப்பாக கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

தினங்களுக்கு முன்பாக கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க ஜகமே தந்திரம் திரைப்படம் OTT யில் தான் ரிலீசாகும் என சமீப காலமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் ஜகமே தந்திரம் திரைப்படம் தியேட்டர் உரிமையாளர்கள் கண்காட்சியாளர்கள் வினியோகஸ்தர்கள் சினிமா பிரியவர்கள் மற்றும் தனது ரசிகர்கள் போலவே நானும் ஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்கில் காண இருக்கிறார்களோ அது போல தான் நானும் திரையரங்கில் திரைப்படத்தை காண காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.

Leave a Comment