2021 – ல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற 5 படங்களின் லிஸ்ட் இதோ.! கடைசி இடத்தில் மாஸ்டர்.. அப்போ முதலில் எது தெரியுமா.?

திரையுலகை பொறுத்தவரை ஒரு திரைப்படம் வெளிவந்து வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மக்களை கவர்ந்தால் மட்டுமே அந்த படம் …

Read more

OTT தளத்தில் வெளியாகிறதா கார்த்தியின் சுல்தான்” படம்.? எந்த தளத்தில்.. எப்போது வெளிவருகிறது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்கள் வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் புதுமுக இயகுனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி …

Read more

கார்த்தி சுல்தான் வசூலை 3 நாளில் வாரிகுவித்த தனுஷின் கர்ணன்.! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.?

sulthan and karnan movie

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் …

Read more

தனுஷின் கர்ணன், கார்த்தியின் சுல்தான் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து அசத்தி மக்களின் கைதட்டல்களை பெற்ற நடிகர் யார் தெரியுமா.?

சமீபகாலமாக நடிகர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அத்தகைய திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. …

Read more

கார்த்தி என்னப்பா கார்த்தி சுல்தான் படத்தில் இவர்தான் பெஸ்ட்.!! மொத்த கிரீடத்தையும் தட்டிச்சென்ற பிரபலம்.

sulthan-movie

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் கார்த்திக். இவர் நடிப்பில் தற்போது சுல்தான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் …

Read more

கைதி படம் போல லாபத்தை குவிக்கும் சுல்தான் படம்!! வெளிவருவதற்கு முன்பாகவே பல கோடியை அள்ளி உள்ளதாம்.! முழு விவரம் இதோ.

அரசியல் கட்சிகள் எப்படி சண்டை போட்டுக்கொண்டு பின்னாட்களில் இணைந்து கட்சி வேலைகளை செய்கிறதோ அது போலத்தான் சினிமாவிலும் முதலில் சூர்யா …

Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சுல்தான் அப்டேட் இதோ.!

sulthan 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜோலித்து வருபவர் நடிகர் கார்த்திக். தற்போது இவர் சுல்தான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் …

Read more

சாட்டையை சுழற்றும் கார்த்தி வைரலாகுது சுல்தான் படத்தின் டீசர்.!

sulthan

நடிகர் கார்த்தி தம்பி திரைப்படத்தைத் தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிலும் சுல்தான் திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விரைவில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் மிகப்பெரிய  எதிர்பார்ப்பில் உருவாகி உள்ளது அதற்கு காரணம் இவரது சமீபத்திய படமான கைதி திரைப்படம் பெயரளவில் வரவேற்ப்பு கிடைத்ததால் சுல்தான் படத்தையும் அதே மாதிரி எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

சுல்தான் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயகியுள்ளார். படத்தை  ட்ரீம் வாரியர் பிச்சர்  பிரகாஷ் பாபு, பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன்,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும்சண்டைக்காட்சிகள் திலீப் சுப்பராயன், இப்படத்திற்கு இசை அமைப்பாளராக விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். மற்றும் எடிட்டர் ரூபன் இத்திரைப்படத்தை எடிட் செய்துளளார்.

இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரியவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

 

சுல்தான் திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஹீரோ இயக்குனருடன் இணையும் கார்த்தி.! அய்யயோ இந்த இயக்குனரா ரசிகர்கள் புலம்பல்

sulthan

தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் கார்த்தி இவர் தற்பொழுது சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு …

Read more