2021 – ல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற 5 படங்களின் லிஸ்ட் இதோ.! கடைசி இடத்தில் மாஸ்டர்.. அப்போ முதலில் எது தெரியுமா.?

திரையுலகை பொறுத்தவரை ஒரு திரைப்படம் வெளிவந்து வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மக்களை கவர்ந்தால் மட்டுமே அந்த படம் சிறந்த படமாக பார்க்க படுகிறது.

ஆனால் சமீபகாலமாக விமர்சனம் செய்யபடுகிறது. ஆனால் அதைவிட படத்தின் வசூலை தான் நாம் பெரிதும் பேச படுகிறது மற்றும் அது பற்றித்தான் தகவல்கள் வருகின்றன ஆனால் உண்மையில் வசூலை விட ஒரு படத்தின் வெற்றியை அவன் விமர்சனத்தில் தான் இருக்கிறது.

அதில் சக்சஸ் ஆகி விட்டால் அந்த திரைப்படம் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்தாலும் அந்த படம் சலிக்கவே சலிக்காது என்பதுதான் உண்மை அந்த அளவில் காணப்படும் எதார்த்தமாகவும் அதில் நடித்தவர்களின் தடவையாக இந்தி படத்தில் நடித்து இருப்பார்கள் அதுவே அந்த படத்திற்கான நல்ல வரவேற்ப்பை பெற்று தரும் என பலரும் கூறுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 2021ல் மட்டும் குறைந்தது 10 திரைப்படங்களாகவும் வெளிவந்து இருக்கிறது அதில் மக்களின் மனதை பெற்ற திரைப்படம் எது என்பதை தற்போது வரையிலும் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறதே இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா பக்கத்தில் 2021ல் நல்ல வரவேற்ப்பை பெற்ற படங்களை வெளியிட்டு உள்ளது அந்த லிஸ்டில் யார் முதலில் இதை எதிர்ப்பார்கள் என்று பார்ப்போம்.

  1. தனுஷ் நடிப்பில் வெளியான “கர்ணன்”, 2. யோகி பாபு நடிப்பில் வெளியான “மண்டேலா”, 3. கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்”, 4. சிபிராஜ் நடிப்பில் வெளியான “கபடதாரி”, 5. தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” இந்த 5 திரைப்படங்கள் தான் சிறந்த படங்களாக தற்போது பார்க்கப்படுகிறது.

Leave a Comment