சிம்புவை பேரம் பேசிய பிரபல இயக்குனர்..! அதுக்குன்னு அடிமாட்டு விலைக்கா..?

simbu

actor simbu upcoming movie news: மின்னுவதெல்லாம் பொன் என்றது போல ஒரு காலத்தில் தான் நடித்த அனைத்து திரைப்படங்களுமே …

Read more

சிம்புவிற்கு கேக் ஊட்டும் தல அஜித் வைரலாகும் வீடியோ!! எதற்காக கேக் ஊட்டினார் தெரியுமா…

ajith and simbu

thala Ajith feeding cake to Simbu video viral:சிம்புவின் திரைப்பயணத்தில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களை நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார்.

தற்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை ஒரே மாதத்தில் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார்  மேலும் அப்படத்தின் போது சிம்புவுக்கு பல பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தது ஒருவழியாக சிம்பு சுசீந்திரனுக்கு அந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது பாண்டிச்சேரியில் இருக்கிறார்.

மேலும் சிம்புவின் சின்னஞ்சிறு வயது புகைப்படங்கள் போன்ற பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ காணொளி ஒன்றை வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ காணொளியி என்னவென்றால் சிம்பு பிறந்தநாளை கோலாகலமாக சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் கொண்டாடியுள்ளனர்.

அதில் முதலில் சிம்பு கேக் வெட்டி அஜித்திற்கு ஊட்டவும் அஜித் கேக் வெட்டி சிம்புக்கு ஊட்டுகிறார் மேலும் அந்த பார்ட்டியில் அஜித், ஷாலினி, கௌதம் மேனன், த்ர்ஷா, கேஎஸ் ரவிக்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி

சிம்புவிற்கு அன்பு தாய் கொடுத்த விலை உயர்ந்த பரிசு.! எதற்க்காக தெரியுமா.?

simbu

சிம்பு உடல் எடையை குறைத்தும் போதும் அவரது ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. சிம்பு உடலைப் எடையை குறைத்து தற்பொழுது …

Read more

நடிகைகளை போல் மாலத்தீவுக்கு செல்லும் சிம்பு !! எதற்காக தெரியுமா.!

simbu

actor simbu :இந்த வருடம் சினிமாவில் நடித்த பல பிரபலங்களுக்கு திருமணமானது அவர்களெல்லாம் ஹனிமூன் கொண்டாடுவதற்காக பல இடங்களை தேர்வு …

Read more

மங்காத்தா லெவலுக்கு மாநாடு படம் இருக்கும் மாஸ் காட்டும் தயாரிப்பாளர்.!

t.r-simbu

வெள்ளித்திரையில் சிம்புவை வைத்து கலாய்த்த சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது சிம்புவின் நடிப்பு திறமையை பார்த்து வாயடைத்துப் போய்விட்டார்கள். சிம்பு …

Read more

விட்டதை பிடிக்க வெறித்தனமாக இறங்கிய நடிகர் சிம்பு..! இனிமேல் தானே ஆட்டம் ஆரம்பம்..!

simbu

actor simbu upcoming movie latest news: தமிழ்சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் …

Read more

ஈஸ்வரன் படப்பிடிப்பிலிருந்து வெளியான சிம்புவின் புகைப்படம் இதோ.!

simbu

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் படம் இப்படத்திற்கான ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. …

Read more

அட எத்தனை சிம்பு !! வெளிவந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரன் திரைப்படத்தின் செகன்ட் லுக் போஸ்டர்!! இதோ.

eswaran movie second look poster viral : நடிகர் சிம்பு தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து தொடர்ந்து நிறைய …

Read more

செம்ம மிரட்டலாக வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!! தலைவன் வேற லெவல்..

simbu venkat

simbu manadu movie first look poster viral: வெள்ளித்திரையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து …

Read more

நடிகைகளுக்கு நிகராக நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய சிம்பு!! வைரலாகும் புகைப்படம்…

simbu2

actor simbu swimming pool photo viral: நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் …

Read more