அட எத்தனை சிம்பு !! வெளிவந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரன் திரைப்படத்தின் செகன்ட் லுக் போஸ்டர்!! இதோ.

eswaran movie second look poster viral : நடிகர் சிம்பு தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த நிலையில் இவர் தற்போது தனது உடற்பயிற்சியின் மூலம் தனது உடலை 30 கிலோ வரை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம் லுக்கில் ஹேண்ட்சம்மாக உள்ளார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த  திரைப்படத்தின் சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் பல சிம்பு இருப்பது போல் உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

maanadu second look poster
maanadu second look poster

Leave a Comment