சிம்பு நடிக்க மறுத்து விஷால் நடித்து ஹிட்டடித்த திரைப்படம்.! உச்சுக் கொட்டும் சிம்பு ரசிகர்கள்..

Simbu-Vs-Vishal

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவர் தற்பொழுது உள்ள …

Read more

சிம்புவின் மாநாடு திரைப்படத்திற்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட் இதுதான்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

simbu

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்தவர் தான் சிம்பு இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் …

Read more

சிம்புவின் வல்லவன் திரைப்படம் இந்த சூப்பர் ஹிட் ரஜினி திரைப்படத்திலிருந்து சுடப்பட்டது தான்.! பிரபல தயாரிப்பாளர் அதிரடி பேச்சு.! அட இவ்வளோ நாள் இது தெரியாம போச்சே..

simbu

நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் மிகவும் துடிப்புடன் படங்களில் நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில் இடைப்பட்ட காலத்தில் நடிப்பில் பெரிதாக …

Read more

வெளியானது பிக்பாஸ் சீசன் 5.? தொகுப்பாளர் கமல் இல்லை இவர் தான்.!

kamal

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகலாதான் திகழ்ந்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் …

Read more

தல, சின்ன தல ரசிகர்களை சந்தோஷப் படுத்த அடுத்தடுத்த வாரங்களில் ரிலிஸ்சாகும் திரைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் தல அஜித் மற்றும் சிம்பு இவர்கள் நடிப்பில் உருவான …

Read more

ஜிம் மாஸ்டர் என்று கூட பார்க்காமல் வெளுத்து வாங்கும் சிம்பு.! வைரலாகும் வீடியோ…

simpu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்பொழுது மகா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் மீது பல சர்ச்சைகள் ஏற்பட்டதால் நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது தான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்,நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி எளிதில் பிரபலம் அடைய செய்வார்கள். அந்தவகையில் தனது மகனை சின்ன வயதிலிருந்தே டி ராஜேந்திரன் சினிமாவிற்கு  சிலம்பரசனை அறிமுகப்படுத்தினார்.

அந்த வகையில் 2002ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் ஈடுபட்டு இவரின் சினிமா வாழ்க்கையே அழியும் அளவிற்கு ஆகிவிட்டது. பிறகு தற்போது தான் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி சினிமாவில் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சிம்பு இவருக்கு ஒர்க்கவுட் சொல்லித் தரும் ஜிம் மாஸ்டரை இவன வச்சு என்ன செய்றது என்று திட்டி உள்ளார்.  அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

வலிமை படத்தின் அப்டேட்காக காத்திருக்கும் சிம்பு பட இயக்குனர் அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.! தல மேல அவ்வளவு பாசமா..

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு சிறப்பாக வளம் வருவர் வெங்கட் பிரபு. 2007 ஆம் ஆண்டு …

Read more

உடல் எடையை அதிரடியாகக் குறைத்து கரடு முரடாக மாறிய சிம்பு.! மன்மதன் இஸ் பேக்.!

simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டவர் அதேபோல் …

Read more

வயதான இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சிம்பு..! இந்த படமாது ஓடுமா..?

simbu

actor simbu latest update: தமிழ் திரையுலகில் தற்போது தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் …

Read more

தல அஜித்துடன் தில்லாக மோத ரெடியாக இருக்கும் STR.! இந்த முறை வெற்றி யார் பக்கம்.?

ajith-silambarasan-759

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு இரவு / பகல் …

Read more

பிறந்த நாளன்று சிம்புவிற்கு கிடைத்த விலை மதிப்பில்லாத பரிசு.!! வீடியோவுடன் இதோ.

Actor-simbu-

பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது தான் நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் பத்து தல திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்காக சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிம்பு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.பல ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்கள் என்று அனைவரும் வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.

அந்தவகையில் சிம்புவின் சகோதரி மகன் பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்கி உள்ளார். அவ்வப்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிம்பு.

அதில் விலைமதிப்பில்லாத பரிசு என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

.

ஜிம்மில் வெறிகொண்ட வேங்கையாக நிற்கும் சிம்பு..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

simbu

actor simbu latest photos: தன்னுடைய சிறு வயதிலிருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டவர் தான் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன்.  இவர் …

Read more