சிம்புவுடன் பிரபல குக் வித் கோமாளி எடுத்துக்கொண்ட புகைப்படம் யார் தெரியுமா அது.?

0

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்  இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சிம்புவுடன் இந்த திரைப்படத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் நடித்து வருகிறார்கள் இந்நிலையில் மாநாடு திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு மக்களுடன் மண் தரையில் படுத்து உறங்கிய போது எடுத்த புகைபடத்தை சமிபத்தில் வெங்கட்பிரபு  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருவது குக் வித் கோமாளி சீசன் 2 இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று  ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் தான் அஸ்வின் இவர் குக் வித் கோமாளி சீசன் 2வில் ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து அஸ்வின் சிம்புவுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

simbusimbu
simbu

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அஸ்வின் சிம்புவுடன் புகைப்படம் எடுத்துள்ளாரா என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.