அதிரடியாக தொப்பையை குறைத்த நடிகை கிரண் – பிகினி டிரஸ்ஸில் வலம் வரும் புகைப்படம்.
தெலுங்கு, ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகை கிரண். தமிழில் இவர் 2002 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். முதல் படமே அதிரி புதிரி ஹிட் அடித்ததன் காரணமாக நடிகை கிரண்னுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் இவர் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை ருசித்தார். அந்த வகையில் வில்லன், அன்பே … Read more