வெறும் பனியனுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரேடியாக டயர்டாக்கிய நடிகை கிரண்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

0
kiran
kiran

திரை உலகில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலமாகவே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல்  இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு நடிகர்களின் திரை பட வாய்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

அந்த வகையில் தல அஜித்துடன் கூட இணைந்து  ஒரு திரைப்படத்தில் நடித்து தன்னை பிரபலமாகியுள்ளார். பின்னர் திரைப்படத்தை தொடர்ந்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அதன் பிறகு  சுத்தமாக கதாநாயகிக்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து துணை கதாபாத்திரம் ஆண்டி கதாபாத்திரம் அல்லது குத்து சாங்க்கு நடனம் ஆடுவது போன்ற பல்வேறு செயலில் ஈடுபட்டிருந்த நமது நடிகை நாளடைவில் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் அம்மா அத்தை போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவ்வாறு நமது நடிகைக்கு இப்படி ஒரு நிலை வந்தது வின்னர் திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக தான். ஏனெனில் இந்த திரைப்படத்தில் அவர் மிக மோசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது மட்டும் இல்லாமல் அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்பும் முற்றிலுமாக குறைய ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அவருக்கு 40 வயது நெருங்கிய நிலையிலும் தற்போது இணையத்தில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டு வரும் கிரண் தற்சமயம் வெறும் பனியனுடன் தன்னுடைய மொத்த அழகையும் ரசிகர்களிடம் அர்ப்பணித்து விட்டார்.

kiran
kiran