கருப்பு கலர் ஜிகுஜிகு உடையில் அரையும் குறையுமாக ரசிகர்களை கதிகலங்க வைக்கும் கிரண்.! நீங்க வேற லெவல் என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.!

ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வந்த நடிகை தான் கிரண் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு காலத்தில் திகழ்ந்து வந்தார் அதற்கு முக்கிய காரணம் இவர் எந்த திரைபடத்தில் நடித்தாலும் தனது ரசிகர்களை கவரும் படியாக நடித்திருப்பார் அதிலும் குறிப்பாக இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு கை கொடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் இவர் விக்ரமுடன் ஜெமினி,கமல்ஹாசனுடன் அன்பே சிவம்,தல அஜித்துடன் வில்லன்,பிரசாந்துடன் வின்னர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு நன்றாக நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் இந்த திரைப்படங்களை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.

பொதுவாகவே இவர் நடிக்கும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் தவறாமல் பார்ப்பார்கள் மேலும் இவர் தற்பொழுது தமிழ் திரைஉலகில் தலை காட்டவில்லை என்றாலும் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் என்பது மட்டும் தெரியும் ஏனென்றால் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்காக தன்னை ஞாபகப்படுத்தி வருகிறார்.

kiran3
kiran3

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது மட்டுமல்லாமல் இவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் அதேபோல் தற்போதும் இவரது சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

kiran2
kiran2

ஆம் இந்த புகைப்படங்களில் கிரண் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிவது மட்டுமல்லாமல் தனது முன்னழகு,பின்னழகு என மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கதிகலங்க வைத்து விட்டார் என்று தான் கூற வேண்டும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment