தனது மொத்த அழகையும் அந்த இடத்தில் காண்பித்த கிரண்.! வர்ணிக்க முடியாமல் தவிக்கும் நெட்டிசன்கள்.!

தமிழ் மட்டுமல்லாமல் நிறைய மொழி திரைப்படங்களில் நடித்து ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர்தான் கிரண் இவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

என்று இதனை தொடர்ந்து ஒரு சில மொழிகளில் நடித்துவிட்டு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இடம் கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்.அந்த வகையில் பார்த்தால் கிரண் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட ஆரம்பித்து விட்டார்.

இவ்வாறு வெளியிடுவதன் மூலம் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சியான நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்றும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.அதுமட்டுமல்லாமல் தற்போதும் இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஏனென்றால் இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே வெளியிடுகிறார்.

kiran
kiran

அதே போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் தனது முன்னழகை ரசிகர்களுக்கு படம் போட்டு காட்டி உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில்  ஷேர் செய்து லைக் செய்து வருகிறார்கள்.

Leave a Comment