கொழுந்தனார நான் கேடிக்கெல்லாம் கேடி அவ்வளவு சீக்கிரம் சிக்க மாட்டேன்.. மலேசியா மாமாவால் ரோகிணி எடுத்த அதிரடி முடிவு..!

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மலேசியா மாமாவிடம் ரோகிணி பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மனோஜ்க்கு எதுக்கு ஊத்தி கொடுத்தீங்க எனக் கேட்கிறார் கரெக்டா சொல்றியே பாப்பா அப்போ அங்கேயும் கேமரா வச்சிருந்தீங்களா என பேசுகிறார் மனோஜ்க்கு ஏதாவது ஆச்சுன்னா உன்ன ஆட்ட தொங்க விடுற மாதிரி தொங்க விட்டிருப்பேன் என ரோகிணி மிரட்டுகிறார்.

அடுத்த காட்சியில் இனிமேல் நீங்க இருந்தா எனக்கு தான் ஆபத்து உடனே நீ ஊருக்கு கிளம்பனும் அதுக்கு என்னிடம் ஒரு பிளான் இருக்கு அத்தைக்கு உடம்பு சரி இல்லைன்னு நான் ஒரு போன் பண்ணி பேசுவேன் உடனே பதட்டம் ஆகி நீயும் ஊருக்கு கிளம்ப வேண்டும் என ரோகினி  கூறுகிறார் எனக்கு இன்னொரு சான்ஸ் கூடுமா கண்டிப்பா நான் நல்லா நடிப்பேன் என பேசுகிறார் மலேசியா மாமா.

சட்டை பட்டனை கழட்டி விட்டு வியர்வை சொட்ட சொட்ட புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த விஜய் டிவி சாந்தினி.!

அடுத்த நாள் காலையில் விஜயா டீ போட்டு எடுத்து வர எனக்கா டீ இங்க  கொடு என அண்ணாமலை கேட்க உங்களுக்கு எல்லாம் இல்ல  சம்பந்திக்கு என பேசுகிறார் உடனே கறிக்கடை பாய் மலேசியா மாமா வெளியே வருகிறார் டி யா ஆண்டி குடுங்க என வாங்கிக்கொள்கிறார். அப்பொழுது இன்னைக்கு என்ன சமையல் என பேச இவ்வளவு நாளா வெஜிடேரியன் தான் இன்னைக்கு நான் வெஜ் கறி ஆட்டுக்கறி என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது நல்ல சின்ன சின்ன பீசா வெட்டினீங்களா என பேசுகிறார்.

இல்லனா வெட்டி தர போறியா என முத்து வெறுப்பேத்துகிறார் இதனை பார்த்துக் கொண்டிருந்த ரோகினி இதுக்கு மேல இவர் இருந்தா நம்ம தான் மாட்டுவோம் என போன் வருவது போல் பேசிக்கொண்டே அத்தைக்கு உடம்பு சரியில்லையா ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கீங்களா என பேசிக்கொண்டே மலேசியா மாமாவிடம் உங்களை சீக்கிரம் வர சொல்றாங்க அத்தைக்கு உடம்பு சரி இல்லையா என பேசுகிறார்.

இல்ல இன்னைக்கு விதவிதமா சமைச்சு இருக்காங்க சாப்பிட்டு கிளம்புறேன் என மலேசியா மாமா கூற என்ன மாமா சொல்றீங்க அத்தைக்கு உடம்பு சரியில்லையா என சைகையால் கூற சரி வேற வழி இல்ல நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மேகனாவை போட்டுத்தள்ள சுத்து போட்ட கலிவரதன் அர்ஜுன்.. தப்பித்து சரஸ்வதி இடம் கெஞ்சும் மேகனா.! காப்பாற்றுவாரா தமிழ்.?

மலேசியா மாமா கிளம்பியாதும் சீக்கிரம் கிளம்பிட்டாரு அவர் இருந்தா எல்லாம் உண்மையும் வர வச்சிருக்கலாம். சிக்க வேண்டிய ஆள் சிக்கியிருக்கும் என பேசுகிறார் முத்து, முத்து பொரி வைத்து பேசுவதால் ரோகிணிக்கு தெரிய வருகிறது. உடனே கிளம்பலாம் என ரோகிநியும் கூற  ஆமா எல்லாரும் கிளம்பலாம் என விஜயாவும் சொல்கிறார் இரண்டு நாள் இனிமே தாக்குப் பிடிக்க முடியாது என பேசுகிறார்கள்.

அடுத்த கட்சியில் பாட்டி இன்னும் ரெண்டு நாள் இங்க தான் இருக்கணும் நான் உங்களுக்கு போர் அடிக்காம ஒரு விளையாட்டு ரெடி பண்ணி இருக்கேன் வாங்க விளையாடலாம் என பேசுகிறார் அப்பொழுது ரோகிணி நம்ம அந்த முத்து கிட்ட தோக்க கூடாது நாம தான் ஜெயிக்கணும் என பேசிக் கொண்டிருக்கிறார் அதே போல் சுருதியும் நாமதான் ஜெயிக்கணும் முத்த ஜெயிக்க விடக்கூடாது என பேசுகிறார். இதனை காதில் வாங்கிக் கொண்டிருக்கிறார் பாட்டி அதேபோல் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நாம் ஜெயிச்சுடலாம் என பேசுகிறார்கள் அதற்கு ஜாலியா விளையாடலாம் நம்ம வீட்டுல தானே விளையாடுறோம் யார் ஜெயிச்சா நமக்கு என்ன என பேச பாட்டி அதையும் காதில் வாங்கி கொண்டு இவன் மனசு யாருக்குமே இல்லையே என வருத்தப்படுகிறார்.

லைட்டா மிஸ் ஆனாலும் மரணம் தான்.. ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த 7 நடிகர்கள்.!

இவர்கள் எல்லாத்தையும் ஒன்று சேர்க்கணும்னா நம்ம புதுசா ஒரு பிளான் பண்ணனும் என பாட்டி பிளான் போடுகிறார் அண்ணாமலை டீம் மருமகளையும் விஜயா டீமில் மகன்களையும் மாற்றி விடுகிறார் பாட்டி. போட்டி தொடங்குகிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.