சட்டை பட்டனை கழட்டி விட்டு வியர்வை சொட்ட சொட்ட புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த விஜய் டிவி சாந்தினி.!

Actress Chandini Tamilarasan new look photo: லோ பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை சாந்தினி ஒரு கட்டத்திற்கு பிறகு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதேபோன்று சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நடிகை சாந்தினி பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானார் இந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, பலூன், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேகனாவை போட்டுத்தள்ள சுத்து போட்ட கலிவரதன் அர்ஜுன்.. தப்பித்து சரஸ்வதி இடம் கெஞ்சும் மேகனா.! காப்பாற்றுவாரா தமிழ்.?

அதே போல் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வரும் இவர் டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 வருடங்களாக காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மற்றும் ஜீ தமிழின் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

Actress Chandini new look photo
Actress Chandini new look photo

இதனை அடுத்து சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சாந்தினி தனது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Actress Chandini new look photo
Actress Chandini new look photo

அந்த வகையில் தற்பொழுது சட்டை பட்டனை கழட்டி விட்டு ஈரம் சொட்ட சொட்ட ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இனிமேல் நந்தினி தான் மாஸ், எல்லா நடிகைகளும் ஓரம்போங்க என பல கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் நடிகை சாந்தினி தமிழரசனை 432கே பேர் ஃபாலோ பண்ணி வருகின்றனர்.

Actress Chandini new look photo
Actress Chandini new look photo