தூக்கத்தில் வெயிட்டர் போல் உளறி மாட்டிக்கொண்ட மனோஜ்.. ஆசை ஆசையாக ரோகிணி வாங்கிட்டு வந்த மசால் தோசையை சாப்பிட்ட முத்து.. வெடித்தது பிரச்சனை..

siragadikka aasai  february 9 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவிடம் சென்று புதுசா கல்யாணம் ஆயிருக்கு நினைச்சுக்காத இன்னொரு முகத்தை அவன் கண்டிப்பா காட்டுவான் அன்னைக்கு தான் நீ பீல் பண்ணுவ என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் அவன் நூல் அருந்த பட்டம் எங்கேயாவது போயிடுவான் என கூறியவுடன் மீனா அவர் எங்க போனாலும் நானும் தேடி போவேன் என பதிலடி கொடுக்கிறார்.

அடுத்த காட்சியில் மீனா ரூமுக்கு போகிறார் அப்பொழுது முத்துவும் ரூமுக்கு போகிறார் பரபரப்பாக சென்ற இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் எங்க ரோசாப்பூ நமக்கு இன்னைக்கு தானே கல்யாணம் ஆயிருக்கு டெக்ரேசன் பண்ணலையா என பேசுகிறார். இப்படியே பேசிக் கொண்டு இருக்க இரு  வரும் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணுகிறார்கள்.

அர்ஜுனை கடத்தி துன்புறுத்தும் தமிழ்.. அண்ணன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த ரோகினி.. உண்மையை சொல்ல வந்த பரமு..

அதேபோல் மற்றொரு ரூமில் மனோஜ் தூக்கத்தில் மசால் தோசை, வட, இட்லி, பொங்கல் என உளறிக் கொண்டிருக்கிறார் உடனே ரோகிணி எழுப்பி ஏன் இட்லி, மசால் தோசை, எல்லாம் பேசிட்டு இருக்க என கேட்க. மனோஜ் பதற்றத்தில் வர வழியில் ஒரு மசால் தோசை கடையை பார்த்தேன் சாப்பிடலாம்னு தோணுச்சு ஆனா உன்ன விட்டுட்டு சாப்பிட முடியல என பேசுகிறார். உடனே ரோகிணி மனோஜ் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணுகிறார்.

தூக்கத்துல நடிகை பத்தி நினைக்காம தோசை மசால் தோசை நினைக்கிறீங்க நான் ரொம்ப கொடுத்து வச்சவ என பேசுகிறார் அடுத்த காட்சியில் ரவி, சுருதி இருவரும் கேம் விளையாடி கொண்டு ரொமான்ஸ் செய்கிறார்கள் மூன்று ரூமியிலும் சத்தம் அதிகமாக இருக்கிறது இதனால் விஜயா செம கடுப்பாக இருக்கிறார். அடுத்த நாள் கடையில் பூ வித்துக் கொண்டிருக்கிறார் மீனா அப்பொழுது ரோகிணி மீனா விடம் எனக்கும் மனோஜ்க்கும் சமைக்க வேண்டாம் என கூறிவிடுகிறார்.

Lal Salaam Review: “பாய் பம்பாய்ல வேற லெவல்..” ரஜினியின் லால் சலாம் டிவிட்டர் விமர்சனம்..

மனோஜ்க்கு ஆசை ஆசையாக பிடிக்கும் என மசால் தோசை வாங்கிக் கொண்டு வந்து டேபிள் மீது  வைத்துவிட்டு மனோஜை கூப்பிட போகிறார் அப்பொழுது மனோஜிடம் உனக்கு ஆசை ஆசையாக மசால் தோசை வாங்கிக் கொண்டு வந்தேன் என கூறுகிறார். ஆனால் அந்த மசால் தோசை பிரித்து முத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் இன்னைக்கு மீனா சமைக்களையாட்டுக்கு அதனாலதான் கடையில வாங்கி வச்சிருக்கா என சாப்பிடுகிறார்.

உடனே மனோஜ் அது எனக்கு வாங்கிட்டு வந்தது ஆச ஆசையா ரோகிணி வாங்கிட்டு வந்தது அதை போய் சாப்பிடுற யாருதுன்னு கேக்க மாட்டியா என கேட்கிறார் அப்பொழுது அண்ணாமலையும் இங்க என்ன பிரச்சனை எப்ப பாரு பிரச்சனை தானா பேசுகிறார் உடனே விஜயம் வருகிறார் பாருங்கள் ஆண்ட்டி நான் மனோஜ்க்காக வாங்கிட்டு வந்தேன் அதை போய் சாப்பிட்டார் என கூறுகிறார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்த ஆறு நடிகர்கள்.!

அதேபோல் ரவியும் யாரோடது என்று கேட்டுட்டு சாப்பிட மாட்டியா டா என பேசுகிறார் இப்படி அனைவரும் முத்துமேல் கடுப்பாக இருக்கிறார் மீனா அவரு நான் வாங்கிட்டு வந்தது நினைச்சு சாப்பிட்டாரு இதை ஏன் பெருசு படுத்துறீங்க என பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்