யாரைப் பார்த்து என்ன சொல்ற.. 40 பெண்களை திருப்தி படுத்துவேன்.! ஒரு பெண்ணுடன் சேர்வது காலை உணவு சாப்பிடுவது போல்… பொளந்து கட்டிய பிரபல நடிகர்.

Bayilvan Ranganathan : வயசுக்கு ஏத்த காதல் வேண்டும் என பெரியோர்கள் அன்றே கூறியுள்ளார்கள் அந்த வகையில் பிரபல நடிகரான பப்லு இளம் வயது பெண்ணை காதலித்து பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. 

ஆனால் இதுவரை பப்லுவும் ஷீத்தலையும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை இந்த நிலையில் பாய்வான்  ரங்கநாதன் இவர்கள் பிரிவுக்கு காரணம் இது இதுதான் என சில விஷயங்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது இதற்கு பப்லு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல எஸ் எஸ் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் பப்லு அப்பொழுது தன்னுடைய பிரிவு குறித்து வெளியாகிய விஷயம் ஓவர் டோஸாக சென்று கொண்டிருக்கிறது என் வாழ்க்கையில் என் மகன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதை என்னால் தாங்கவே முடியவில்லை இதனால் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்தேன் சினிமாவை விட்டு விலகினேன் சொத்து அனைத்தையும் இழந்தேன்.

பாக்கியா தலையில் இடியை இறக்கிய கோதாண்டம்.. போலீஸ் கேஸ் வரை சென்ற கேண்டின் ஆடர்

ஒரு காலகட்டத்தில் மெல்ல மெல்ல அதிலிருந்து வெளியே வந்து என்னுடைய மகனை சோகப் பக்கமாக பார்க்காமல் அவனை மகிழ்ச்சியாக பார்க்க ஆரம்பித்தேன் அவன் செய்யும் பல்வேறு சேட்டைகள் என்னையும் குழந்தை தனமாக மாற்றியது ஒரு குழந்தை எப்படி தன்னுடைய வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கும் பொழுது வெளிப்படையாக பேசுமோ அப்படித்தான் நான் ஷீதலுடன் கம்மிட்டானேன்.

எல்லோரைப் போலும் நானும் பேசினேன் ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் வேறு மாதிரியாக விமர்சனம் செய்ய பார்த்தார்கள் அவர்களுக்கு என்னுடைய திறமையும் என்னுடைய தகுதியும் என்ன என்பது தெரியவில்லை அதனால் இனிமேல் ஒரு முடிவை எடுக்க இருக்கிறேன் இனிமேல் எக்காரணத்தை கொண்டும் பர்சனல் விஷயத்தை எங்கேயும் பேசப்போவதில்லை என பப்லு கூறியுள்ளார்.

2023 – ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்.. விஜய்யை முந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பயில்வான் ரங்கநாதன் என்னால் ஷீத்தலை உடல் ரீதியாக திருப்தி படுத்த முடியவில்லை என கூறி அதனால்தான் பிரிந்து விட்டோம் என பேசியுள்ளார் அவரை நான் கடற்கரையில் சந்தித்தேன் அப்பொழுது நடக்க முடியாமல் தவழ்ந்து தவழ்ந்து வருவார் youtube வைத்து தான் அவர் பொழப்பை நடத்தி வருகிறார். அப்படி இருக்கும் அவர் நல்லதாக பேசினால் யாருமே பார்க்க மாட்டார்கள் கழிவி கழுவி ஊற்றினால் மட்டுமே பலரும் பார்ப்பார்கள் இதனை தெரிந்து கொண்டு தான் பயில்வான் இவ்வாறு பேசி வருகிறார்.

அவருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் பயில்வான் என்னை ஒரு முறை நன்றாக உற்றுப் பாருங்கள் என்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியாத அளவிற்கான நான் வீக்காக இருக்கிறேன் என சொல்கிறீர்களே  ஒன்றல்ல 40  பெண்களை என்னால் திருப்தி படுத்த முடியும். காலை உணவு சாப்பிடுவது போல் தான் ஒரு பெண்ணுடன் செருவது என்பது எனக்கு தினமும் அது வேண்டும் ஆகையால் தயவுசெய்து அப்படி பேசாதீர்கள் என பயில்வானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி இருந்தா என்ன.. ஜப்பான் OTT ரிலீஸ் கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்..