2023 – ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்.. விஜய்யை முந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Jailer : 2023 ஆம் ஆண்டில் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று இருக்கிறது அதிலும் குறிப்பாக டாப் நடிகர்களுக்கு சொல்லவே தேவையில்லை ஆரம்பத்தில் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம்..

முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி மற்றும் எமோஷனல் இருந்ததால் படம் அதிரபுரி ஹிட் அடித்தது வசூல் ரீதியாக 600 கோடிக்கு மேல் ஓசூர் அலி புதிய சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் அனிருத், ரஜினி,  நெல்சன் போன்றவர்களுக்கு சொகுசு கார் கொடுத்தார்.

அர்ச்சனா ஒரு பச்சோந்தி.. உண்மை முகத்தை புட்டு புட்டு வைக்கும் நிக்சன்

படக்குழுவினர் பலருக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கியது அடுத்து வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. ஜவான் திரைப்படம் அதிக நாட்கள் ஓடிய 1000 கோடி மேல் வசூல் அள்ளியது மார்க் ஆண்டனி திரைப்படம் சும்மா சொல்லிவிடக்கூடாது நல்ல வசூலை பார்த்தது.

இந்த நிலையில்  2023 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் குறித்து லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் Gadar 2, மூன்றாவது இடத்தில் ஹாலிவுட் படமான oppenheimer, நான்காவது இடத்தை ஆதிபுருஷ்..

Thani Oruvan 2 : அரவிந்த்சாமியை விட பவர்ஃபுல் வில்லனை தேர்வு செய்த தனி ஒருவன் 2 படக்குழு.. லிஸ்டில் இடம் பிடித்த 5 முன்னணி நடிகர்கள்

ஐந்தாவது இடத்தில் பத்தான், ஆறாவது இடத்தில் தே கேரளா ஸ்டோரி,  ஏழாவது இடத்தில் ஜெயிலர், எட்டாவது இடத்தில் லியோ, ஒன்பதாவது இடத்தில் டைகர் 3, பத்தாவது இடத்தில் வாரிசு இருக்கிறது. 10 படங்கள் தான் 2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ நீங்களே நீங்களே பாருங்கள்.