Thani Oruvan 2 : அரவிந்த்சாமியை விட பவர்ஃபுல் வில்லனை தேர்வு செய்த தனி ஒருவன் 2 படக்குழு.. லிஸ்டில் இடம் பிடித்த 5 முன்னணி நடிகர்கள்

Thani oruvan 2 : ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிய வந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தனி ஒருவன். படதில் ஜெயம் ரவி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.  ஒரு திருடனை பிடிக்க வேண்டும் அவன் மூலம் எல்லா தப்பும் நிறுத்தப்பட வேண்டும் என தனுக்கு ஏற்ற வில்லனை தேடிக் கொண்டே இருப்பார்.

அப்பொழுதுதான் சித்தார்த்த அபிமன்யு அவர் கண்ணில் பட அவரைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் தேடி கண்டுபிடித்து கடைசியில் அவரை ஜெயிலில் அடைகிறாரா என்பதுதான் கதை படத்தில் அதையும் தாண்டி காமெடி, காதல் என இருந்ததால் தனி ஒருவன் படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

உண்மை தெரியாமல் மகாவை திட்டி தீர்க்கும் ராஜேஸ்வரி.. நேரம் பார்த்து ஜால்ரா தட்டிய சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

தனி ஒருவன் படத்தை தொடர்ந்து தனி ஒருவன் 2 ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து வந்தனர் ஜெயம் ரவி, மோகன் ராஜா எங்கு சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி தனி ஒருவன் 2 எப்பொழுது என்பதுதான் அதற்கு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் எல்லாம் வெளியாகிய நிலையில் தற்போது படத்தின் கதை எழுதி வருவதாகவும் வில்லனை தேர்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

முதல் பாகத்தில் அரவிந்த்சாமி தான் வில்லன் ஆனால் அவர் செத்துவிட்டதால் தனி ஒருவன் 2 படத்தில் ஒரு ஸ்மார்டான வில்லனை தேர்வு செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது தற்பொழுது 5 ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை செய்து வருகிறாராம் மோகன் ராஜா. முதலில் சியான் விக்ரமை ஜெயம் ரவிக்கு வில்லனாக பேச்சுக்கள் எல்லாம் வெளியாகி என ஆனால் அது பெரும் பேச்சாகவே இருந்து வருகிறது.

ஹாஸ்பிடலில் வைத்து ஞானத்தை பழி தீர்த்த நந்தினி.. எதிர்நீச்சல் சீரியல் இன்றைய ப்ரோமோ

அதை தொடர்ந்து மாதவன், பகத் பாஸில் போன்றவர்களை நடிக்க வைக்க யோசித்து வருகிறார்களாம் அதோடு மட்டுமல்லாமல் அபிஷேக் பச்சன், அமீர்கான் போன்றவர்களிடமும் இது பற்றிய பேச்சுவார்த்தையில் நடத்தப்பட்டு வருகிறதாம் டெஸ்ட் சூட் நடத்த உள்ளதாம் குறிப்பாக தனி ஒருவன் 2 படத்தில் அபிஷேக் மச்சான் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.