இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி இருந்தா என்ன.. ஜப்பான் OTT ரிலீஸ் கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

japan movie ott release date : பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்தி இவர் தன்னுடைய 25 ஆவது திரைப்படமாக ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை ராஜீமுருகன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் அணு இம்மானுவேல்  கதாநாயகியாக நடித்திருந்தார்  ஜிவி பிரகாஷ் குமார் இசையில் கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியானது.

இந்த திரைப்படம் ஜிகர்தண்டா திரைப்படத்துடன் மோதியது ஒரே நாளில் வெளியான இந்த திரைப்படத்தில் ஜிகர்தண்டா திரைப்படம் ஆரம்பத்தில் ஸ்லோவாக இருந்தாலும் போகப் போக பிக்கப் பண்ணி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. ஜப்பான் திரைப்படத்தில் கார்த்தி ஜப்பான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்  கொள்ளையடிக்கும் ஜப்பான் திடீரென எந்த ஒரு கொள்ளையும் அடிக்காமல் இருப்பார் ஆனால் அவர் முக ஜாடையை வைத்துக்கொண்டு பல கொள்ளைகளை வேறொருவர் அடிப்பார் ஆனால் அந்த பழி ஜப்பான் மீது விழ அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை.

அர்ச்சனா ஒரு பச்சோந்தி.. உண்மை முகத்தை புட்டு புட்டு வைக்கும் நிக்சன்

திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலக அளவில் 28 கோடி வரை வசூல் செய்து தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ஜப்பான் திரைப்படம் OTT இணையதளத்தில் தற்போது வெளியாகி உள்ளது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் நெட்ப்ளிக்ஸ் இணையதளமான OTT  இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்று வருகிறது.

அதனால் இதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் படமே செம போர் இனிமை இது வந்தா என்ன வராட்டி இருந்தா என்ன  ரசிகர்கள் தாறுமாறாக கழுவி ஊற்றி வருகிறார்கள்.

உண்மையை சொன்ன மீனா.. விஜயாவை பார்த்து சிரித்த குடும்பத்தினர் – சிறக்கடிக்க ஆசை இன்றைய எபிசோட்