ரம்பா என்னையா ரம்பா.. இத பாருங்க தெம்பா.. இணையதளத்தை அலறவிடும் விஜே அஞ்சனா..

vj anjana : தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இருந்தாலும் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த வகையில் விஜே அஞ்சனாவை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள் இவர் பல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக வீடியோ ஜாக்கியாக வலம் வரும் அஞ்சனா சன் மியூசிக்கில் தான் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது 2008 ஆம் ஆண்டு மிஸ் சின்னத்திரை போட்டியில் வென்றவர். இந்த நிலையில் இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

முத்துன கத்திரிக்கா வீட்ல இருக்கும் பொழுது பிஞ்சு கத்திரிக்காவுக்கு அதுக்குள்ள கல்யாணமா.?

அந்த வகையில் அஞ்சன நீங்களும் நாங்களும் நம்ம ஸ்டார் கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம் பாட்டு புதுசு என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தொலைக்காட்சி பிரபலங்களில் இவரும் ஒருவர்.

அடிக்கடி தன்னுடைய புதிய புகைப்படத்தை வெளியிட்டு வருவார் அதே போல் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் அதுமட்டுமில்லாமல் லைக் போட்டு வருவார்கள்.

கோடியில் புரளும் வடக்குப்பட்டி ராமசாமி.. சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அந்த வகையில் உடலில் பாகங்கள் தெரியும் படி மினுமினுக்கும் தேகத்தை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் வெள்ளை சட்டை ஷர்ட் அணிந்தபடி விஜே அஞ்சனா தன்னுடைய தொடை அழகை காட்டி ரசிகர்களை மூடு ஏற்றி விட்டார் இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

vj anjana
vj anjana
vj anjana
vj anjana
vj anjana
vj anjana
vj anjana
vj anjana
vj anjana
vj anjana