சிங்கம் களம் இறங்கிடுச்சு.. மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிய கேப்டன் விஜயகாந்த்.! ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

Vijayakanth : தமிழ் சினிமாவில் வெற்றிகண்ட எம்ஜிஆர், சிவாஜியை எப்படி நாம் மறப்பதில்லையோ அதேபோல 80, 90 கால கட்டங்களில் சினிமா உலகில் நடித்த கேப்டன் விஜயகாந்த் நாம் மறக்க மாட்டோம். இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் மேலும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து மக்கள் மத்தியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.

இவர் முதலில் இனிக்கும் இளமை படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு இவர் வருடத்திற்கு குறைந்தது மூன்று, நான்கு படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தார் மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்தான் வருடத்திற்கு அதிக படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் வெளியான வெற்றி, புதுயுகம், அம்மன் கோயில் கிழக்காலே..

உண்மையை வெளிப்படுத்தி கையெழுத்து போடுவதை தடுத்து நிறுத்திய தமிழ்.! உன்ன போய் நம்புனனே அர்ஜுன்.. நீயா இப்படி பண்ணுனது கடுங்கோபத்தில் ராகினி.!

ஊமை விழிகள், செந்தூரப்பூவே, கேப்டன் பிரபாகரன், பாரதம், சேதுபதி ஐபிஎஸ், ஹானஸ்ட் ராஜ், தர்மா, பெரியண்ணா, நரசிம்மா என வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருந்த இவர் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசியலில் ஆர்வம் காட்டினார் ஒரு கட்டத்தில் எதிர்கட்சி தலைவராகவும் வெளிக்காட்டிக் கொண்டார் இப்படி ஓடிய இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஓய்வில் இருந்தார்.

பிறந்தநாள் மற்றும் விழா நாட்களில் தன்னுடைய கட்சிக்காரர்கள் மற்றும் ரசிகர்களை பார்த்து வந்தார் ஆனால் அப்பொழுது இவர் ரொம்பவும் மெலிந்து போய் இருந்தால் இதை பார்த்த ரசிகர்களும், கட்சி காரர்களும் ரொம்பவும் வருந்தினார் இதிலிருந்து விஜயகாந்த் மீண்டு வர வேண்டும் என பலரும் கோயில்களில் பிராத்தனை செய்து வந்தனர்.

அசிங்கப்பட்டு நிற்கும் மாயா.! வீட்டுக்கு போறேன் எனக் கதறும் பூர்ணிமா.. ஏஜென்ட் டீமுக்கு வந்த ஆப்பு

அதற்கு பலன் கிடைத்துள்ளது தற்பொழுது விஜயகாந்த் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளார் அதன் புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.. இதை பார்த்த ரசிகர்கள் உன்ன இப்படி பார்க்கும் போது தான் சந்தோஷமாக இருக்கு நீ மீண்டு வா உன்னை திரையிலும், அரசியலிலும் காண காத்திருக்கிறோம் எனக்கூறி கொண்டாடி வருகின்றனர். ஒரு சிலர் இதை பழைய போட்டோ என கூறுகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

Actor Vijayakanth
Actor Vijayakanth
Actor Vijayakanth
Actor Vijayakanth