என்ன வேணா சொல்லுங்க.. அந்த விஷயத்தில் ரஜினியை விட மேலானவர் விஜயகாந்த்.!

Vijayakanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72 வயதை கடந்த பிறகும் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இவருக்கு நிகராக 80, 90 கால கட்டங்களில் பல வெற்றி படங்களை கொடுத்து பேரையும், புகழையும் சம்பாதித்தவர் தான் விஜயகாந்த்.

விஜயகாந்த் விட ரஜினி அதிக வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு விஷயத்தில் ரஜினியை விட விஜயகாந்த் ஒரு படி மேலே இருக்கிறார் அது பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்தவர்கள் பட்டியலில் விஜயகாந்த் தான் முன்னிலையில் இருக்கிறார்.

நீயே கருப்பா இருக்க ஆனா.. செவத்த பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னை பழி வாங்குவேன் சபதம் போட்ட விஜயகாந்த் காதலி..

எடுத்துக்காட்டு ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தின் பட்ஜெட் 89 கோடி ஆனால் வசூலித்தது 100 கோடி.. விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல படத்தின் பட்ஜெட் 3 கோடி ஆனால் லாபம் 25 கோடி. ரஜினி 1 கோடி சம்பளம் வாங்கும் போது விஜயகாந்த் 48 லட்சம் தான் சம்பளம் வாங்கியிருக்கிறார்.

திரை உலகில் இருந்து கொண்டு பலருக்கும் உதவிகளை கொடுத்தவர் எம்ஜிஆர் அவரது மறைவுக்கு பிறகு பலருக்கும் அள்ளி அள்ளி காசுகளையும், சாப்பாடுகளையும் கொடுத்தவர் தான் கேப்டன் விஜயகாந்த் அதனாலையே பலரும் இவரை கருப்பும் எம்ஜிஆர் என அழைக்கின்றனர் மேலும் தனது அலுவலகத்தில் வரும் எந்த ஒரு நபர் வந்தாலும்..

தமிழை அழிக்க நீங்கதான் பிளான் பண்ணுனீங்களா.. முதன்முறையாக அர்ஜுன் மீது ராகினிக்கு வந்த சந்தேகம்.!

அவருக்கு கறி சோறு போட்டு அழகு பார்த்தார் அன்றைய நாட்களில் மட்டன் விலை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோட மட்டுமல்லாமல் முக்கிய மற்றும் மக்கள் அவதிப்பட்ட பொழுது எல்லாம் பணம் மற்றும் தையல் இயந்திரம், சைக்கிள் ரிக்ஷா என  பல நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளார்.