ஐஷூவின் காதலர் இந்த முன்னாள் பிக் பாஸ் பிரபலமா.? உச்சகட்ட கோபத்தில் பதிவு.. நிக்சனின் நிலைமை என்ன?

Bigg Boss season 7 Tamil: பிக் பாஸ் வீட்டில் ஐஷூ மற்றும் நிக்சன் காதலில் இருப்பது போல் நடந்து கொண்டு வரும் நிலையில் வெளியில் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும் கூறினார் தற்பொழுது அந்த நபர் பிக் பாஸ் போட்டியாளர் என்பது தெரியவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த நான்கு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடிகள் இருந்து வருவது வழக்கம். அப்படி 7வது சீசனில்  நிக்சன்-ஐஷு, ரவீனா-மணி இந்த இரண்டு ஜோடிகள் தான் கண்டெண்டு கொடுத்து வருகின்றனர். ஜாலியாக ஒன்றாக இருந்து வரும் ரவீனா-மணி இருவரும் யார் எது சொன்னாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

விக்ரம் ஏஜென்ட் டினா உடன் விஜயின் ரீல் தங்கை போட்ட ஆட்டம்… வைரலாகும் வீடியோ..

இந்த நேரத்தில் நிக்சன்-ஐஷூவும் காதலிப்பது போல் பேசிக்கொண்டாலும் காதல் இல்லை என கூறுகிறார்கள். மேலும் ஐஷூ நிக்சனுக்கு முத்தம் கொடுத்த நிலையில் சில தினங்களாக அப்செட்டாக இருந்து வருகிறார். இஷூ அவாய்ட் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் இருவரும் தங்களுக்குள் காதல் இல்லை என கூறினாலும் அதனை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

இவ்வாறு இந்த சூழலில் ஐஷூ நிக்சனை காதலிப்பது போல் நடிக்கிறார் என்பதும் தெரியவர மறுபுறம் ஐஷு தான் ஒருவரை வெளியில் காதலிப்பதாக சொன்ன நபர் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது கடந்த பிக் பாஸ் சீசன் 5வில் போட்டியாளராக கலந்துக் கொண்ட நிரூப் தான் என கூறப்படுகிறது.

கோதை எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடாவடியாக அர்ஜுனுக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்த ராகினி.! வேலையை முடிக்க முடியாமல் திணறிய தமிழ்…

ஏனென்றால் நிரூப் ஐஷூவின் வீடியோக்களுக்கு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் லைக்குகள் போட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஐஷூ பங்கமாக காலாயத்திற்கும் வீடியோ ஒன்றை லைக் செய்துள்ளார். அந்த வீடியோவில் கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தன் கூட தொடர்பு வைத்துக் கொள்வது மட்டும் கள்ளக்காதல் அல்ல ஒருத்தனை காதலிக்கும் பொழுது இன்னொருத்தவனுக்கு ஹோப் கொடுக்கிறிர்கள அதுக்கு பேரு கள்ளக்காதல் தான்.

முன்பெல்லாம் உன்னை பார்க்கும் பொழுது பக்கம் பக்கமா கவிதை எழுதணும்னு தோணும் ஆனா இப்போ 10 பீப் சாங் எழுதி ஒரே நேரத்தில் பீல் செய்யணும்னு தோணுது என்ற டயலாக்கும் அதில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இந்த பதிவு வைரலாக டிஸ்லைக் செய்துள்ளார் நிரூப்.