நடிகர் விஜய் சேதுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா.. அட ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே…

vijay sethupathy : சினிமா முன்பு இருந்தது போல் இப்பொழுது கிடையாது அதாவது ஒரு ஹிட் பாடல் இருந்து விட்டால் போதும் 4 சண்டை காட்சிகள் இருந்தால் போதும் படம் வெற்றி பெற்று விடும் என நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தற்பொழுது அந்த நிலைமை மாறி பாடல் இல்லாமலும் முன்னணி நடிகர்கள் இல்லாமலும் படங்கள் வெற்றி பெற்று வருகிறது நல்ல கதை இருந்தால் போதும் படத்தை வெற்றி பெற வைத்து விடுகிறார்கள்.. அதிலும் இன்னொரு முன்னணி நடிகர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து விட்டால் மார்க்கெட் அப்படியே அடி வாங்கி விடும் என பலரும் பயந்தார்கள்.

சம்மருக்கு காத்து வாங்க போகும் திரையரங்கம்.. ஒரேடியாக பின்னுக்கு போகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்..

ஆனால் வில்லனாக நடித்தாலும் மார்க்கெட் குறையாது ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடித்தாள்  இன்னும் மார்க்கெட் எகிரும் என நிரூபித்தவர் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவிட்டு வில்லனாக நடித்தாள் அவ்வளவுதான் என பயத்திலிருந்தவர்களின் எண்ணத்தை காலி செய்யும் வகையில் ஹீரோவாக இருந்தும் வில்லனாக நடித்து புதிய பாதையை உருவாக்கிக் கொண்டவர் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் தற்போது மகாராஜா, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆனால் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது விஜய் சேதுபதி ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு சூர்யா மற்றும் ஸ்ரீஜா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

பிரிந்து போன காதலியை மீண்டும் காட்டி ரசிகர்களை கண்ணீரில் மிதக்க வைத்த 5 திரைப்படங்கள்.! பணத்தால் காதலை இழந்த சூர்யா..

சூர்யா சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்டார் ஆனால் அவர் மகள் நடிக்க வருவாரா மாட்டாரா என்பது தெரியவில்லை இந்த நிலையில் விஜய் சேதுபதியின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அவர் மகளை பார்த்த பலரும் பெரிய பெண் போல் வாழ்ந்து விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

vijay sethupathy daughter1
vijay sethupathy daughter1
vijay sethupathy daughter1
vijay sethupathy daughter1