GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு… கொளுத்துங்கடா வெடிய…

Vijay Goat movie update: விஜய்யின் 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலுடன் கூடிய திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரசிகர் ஒருவர் ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றி அப்டேட் கேட்க அதற்கு வெங்கட் பிரபு ஜாலியான ட்வீட் கொடுத்துள்ளார்.

விஜய்-வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஜூன் மாதம் வெளியாக இருந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக் குழுவினர்கள் திட்டமிட்டு உள்ளார்களாம்.

வேலை போனதால் மனோஜை வெளுத்து வாங்கும் ரோகினி.. மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் மீனாவின் அம்மா.. உண்மையை சொல்வாரா முத்து..

இந்நிலையில் கோட் சூட்டிங் தற்பொழுது சென்னை தாம்பரம் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் இரண்டு ஷெட்யூல் மட்டுமே மீதம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அடுத்தடுத்து கோட் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்த்து வருகிறார்கள்.

கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் ஷூட்டிங் தொடங்கும் முன்பே கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை யுவன் சங்கர் ராஜா முடித்துவிட்டாராம். இதில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் விஜய்யுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

காலையில் டிபன் சாப்பிடுவது போல் ஒரு பெண்… இரவு டின்னர் சாப்பிடுவது போல் ஒரு பெண்.. பிரப பிரபல இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய நடிகர்..

இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் யோவ் சீக்கிரம் ஃபர்ஸ்ட் சிங்கள்  விடுங்கய்யா.. என வடிவேலுவின் இமேஜ் போட்டு அப்டேட் கேட்டிருந்தார். எனவே இதனை பார்த்தவுடன் வெங்கட் பிரபு கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் சீக்கிரம் வரும் ப்ரோ.. என விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.