பரீட்சைக்கு படிக்காமல் முத்தமிட்டு மாணவிகள் செய்த அலப்பறை.. விஜய் தேவார கொண்ட சொன்ன வாக்குறுதி..

Vijay Deverakonda: இளம் ரசிகைகள் இருவர் தேர்வுக்கு படிக்க மாட்டோம் எனக் கூறி முத்த வீடியோவை வெளியிட விஜய் தேவர்கொண்டா அதற்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா 2011ஆம் ஆண்டு வெளியான பெல்லி சிப்புலு என்ற படத்தில் மூலம் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.

மேலும் இவர் 2017ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி மற்றும் 2018ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தா ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் பெரிதளவிலும் கவர்ந்தார் அப்படி இவர் ஏராளமான பெண்களின் க்ரஷாக மாறி உள்ளார்.

ஜெயிலில் இருந்ததை நினைத்து பைத்தியம் போல் நடந்து கொள்ளும் சரஸ்வதி.! என்ன செய்யப் போகிறார் தமிழ்.. வார்டன் நிலைமை என்ன..

இந்நிலையில் இவரின் இளம் ரசிகைகள் இருவர் ஒன்று சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதில் விஜய் தேவரகொண்டானுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொண்டு வாக்குறுதியை கொடுத்துள்ளார்.

 

Vijay Deverakonda
Vijay Deverakonda

அதில் மாணவி ஒருவர் தனது சக தோழிக்கு முத்தம் கொடுத்த வீடியோவை பதிவு செய்து விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்தால் தான் நாங்கள் தேர்வுக்கு படிப்போம் என்று கூறியுள்ளார்கள். இதற்கு விஜய் தேவரகொண்டா தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் கண்டிப்பாக உங்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.

கந்து வட்டிக்காரன் சிட்டிக்கு செருப்படி பதில் கொடுத்த முத்து.. மீனா நீங்க நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு கொஞ்சமாவது புரிஞ்சிகோங்க..

இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வர இந்த பெண்களின் செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்வுக்கு படிக்காமல் இவ்வாறு ஒரு முன்னணி நடிகரை வைத்து விளையாண்டு கொண்டிருப்பது மிகவும் தவறானது என கூறி வருகின்றனர்.

Vijay Deverakonda
Vijay Deverakonda