இவனுங்களுக்கு எதுக்கு 20000, 1500 ரூபாய் கொடுங்க போதும்.. சக நடிகர்களின் வயிற்றில் அடித்தாரா வடிவேலு..? பகீர் கிளப்பிய பிரபலம்

vadivelu : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர், இவர் ரஜினி விஜய், சூர்யா என பல ஹீரோக்களுடன் நடித்து பணியாற்றியுள்ளார். அப்படி இல்லை என்றால் தன்னுடைய காமெடி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து தனியாகவும் காமெடி செய்து அசத்துவார்.அந்த வகையில் பல காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

காமெடி நடிகர்களுடன் கூட்டாக பணியாற்றிய பல திரைப்படங்கள் வடிவேலு காமெடிக்காகவே திரைப்படங்களை பார்த்து திரைப்படங்களும் இருக்கிறது. அந்த வகையில் கருப்பு சாமி குத்தகைக்காரர், சில்லுனு ஒரு காதல், ஆறு,  கண்ணும் கண்ணும், காத்தவராயன், இந்திரலோகத்தில் நா அழகப்பன், திமிர், எலி, தலைநகரம் என பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப குத்து விளக்கு..! ஆத்தாடி நீங்களும் இப்படி..

அதேபோல் இவருடன் துணை நடிகர்களாக நடித்திருப்பவர் அல்வா வாசு, வெங்கல் ராவ், பாவா லட்சுமணன் போண்டாமணி, தம்பிராமையா, சாரை பாம்பு சுப்புராஜ், முத்துக்களை, சிங்கமுத்து, நெல்லை சிவா, பெஞ்ச் மின் மீசை ராஜேந்திரன், தாடி பாலாஜி என பல நடிகர்களை சொல்ல முடியும் இதில் பல நடிகர்கள் வடிவேல் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பார்கள் இல்லையென்றால் அவர்களுக்கான வாய்ப்புகளைத் தேடிக் கொள்வார்கள்.

ஆனால் போண்டாமணி வெங்கல் ராவ், சாரைப்பாம்பு சுப்புராஜ், பெஞ்ச் மீன், அல்வா வாசு, போன்ற காமெடி நடிகர்கள் தனி காமெடி நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாததால் வடிவேலுவை நம்பியே பிழைப்பை ஓட்டி வந்தார்கள் அதேபோல் தன்னுடன் நடிக்கும் துணை நடிகர்கள் பெரிதாக வளர்ந்து விடக்கூடாது என்பதில் குறிக்கோளாக இருப்பார் வடிவேலு.

முதல் நாள் வசூலில் லியோவை தலையில் தட்டி ஓட விட்ட சலார்… எவ்வளவு வசூல் தெரியுமா..

இந்த நிலையில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு  சமீபத்தில் ஒரு நேர்காணலில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் பற்றி கூறியுள்ளார் அதாவது ஒரு பட சூட்டிங் நடைபெற்றது அப்பொழுது வடிவேலுவுடன் போண்டாமணி உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் பங்கேற்று நடித்தார்கள் அந்த சமயத்தில் வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் 10 லட்சம் ஆக இருந்தது ஆனால் துணை நடிகர்களுக்கு சம்பளம் 5000 ஆக இருந்துள்ளது.

அப்பொழுது அந்த திரைப்படத்தின் புது தயாரிப்பாளர் வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர்களுக்கு தல 20000 சம்பளம்  தர முன் வந்தார் ஏனென்றால் வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் 10 லட்சமாக இருக்கும் பொழுது அவருடன் துணை நடிகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு 20000 தரலாம் என அந்த தயாரிப்பாளர் முன்வந்துள்ளார்.

இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோயின்.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய வாரிசு நடிகை.!

இது குறித்து தகவல் இந்த நடிகர் வடிவேலு நீ எதுக்கு 20,000 சம்பளமாக கொடுக்கிற நாளைக்கு வர்ற தயாரிப்பாளர் கிட்டயும் அவன் 20,000 சம்பளமாக கேட்பான். அதனால ஆளுக்கு 1500 ரூபாய் மட்டும் ஒரு நாள் சம்பளமாக கொடு என கூறிவிட்டாராம் இந்த தகவலை போண்டாமணி ஒரு நாள் என்னிடம் கூறி வருத்தப்பட்டார் இதனை தற்பொழுது சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.