ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து பத்து பேர் பணத்தைக் கொட்டுவாங்க.. அந்தப் பார்ட்டிக்கு நானும் போய் இருக்கேன்… உண்மையை உடைத்த இலக்கியா

tiktok elakkiya : சமூக வலைதளத்தை பயன்படுத்தி பல பிரபலங்கள் பிரபலம் அடைந்துள்ளார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் இலக்கியா டிக் டாக் என்ற செயலியில்  இருந்த பொழுது மிகவும் பிரபலமடைந்தார் இலக்கியா. இவரை டிக் டாக் கிளாமர் குயின் என்று தான் கூறுவார்கள் அந்த அளவு கவர்ச்சி காட்டி வீடியோவை வெளியிட்டு வந்தார்.

அதேபோல் இவர் வெளியிடும் வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்தது அதேபோல் டிக் டாக் செயலி நிறுத்திய பிறகு youtube சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டு வந்தார் அதற்கு பல பிரபலங்களிடையே எதிர்ப்பு நிலவியது மக்களும் அதனை எதிர்த்தார்கள். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு எதற்காக மொபைல் போன் கொடுக்கிறீர்கள் என கேட்டு அனைவரின் வாயை மூட வைத்தார்.

2023ல் மாஸ் காட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்..

இந்த நிலையில் டிக் டாக் இலக்கியா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் இரவு பார்ட்டி இரவு நேர விருந்துகளில் ஆட்டம் போடுவது பற்றி பேசி உள்ளார். அவர் கூறியதாவது துபாயில் இரவு நேரம் விருந்துகளில் ஆட்டம் ஆடுவதற்கு இரண்டு லட்சம் அட்வான்ஸ் கொடுப்பார்கள் அதை வாங்கிக்கொண்டு நாம் அங்கு செல்லலாம் அங்கு பிடித்தால் இருக்கலாம் இல்லை என்றால் வந்துவிடலாம் ஆனால் இரண்டு லட்சம் பணத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும் இல்லை என்றால் அங்கிருந்து அந்த காசை செட்டில் செய்து விட்டு திரும்பி வந்துவிடலாம் எனக் கூறியுள்ளார்.

இதே போல் துபாய் இரவு நேர பார்ட்டியில் எந்த ஒரு கொடுமையும் நடக்காது நாம் பாட்டுக்கு நடனமாடி இருக்க அவர்களும் அவர்கள் பாட்டுக்கு நடனம் ஆடி இருப்பார்கள் அதேபோல் அந்த வேலைக்கு செல்வதற்கு முன்பு உடல்நலம் நன்றாக இருக்கிறதா என்பதை சோதனை செய்வார்கள் அந்த மருத்துவ அறிக்கை கொடுத்தால் மட்டுமே அந்த பார்ட்டியில் கலந்து கொள்ள விடுவார்கள்.

உன் சித்து விளையாட்டெல்லாம் கமலோட வச்சுக்கோ.. மாயாவுக்கு குட்டு வைத்த விக்ரம் தந்தை

அதேபோல் நான் பலமுறை அந்த நைட் பார்ட்டியில் ஆடி இருக்கிறேன் இரண்டு லட்சம் அட்வான்ஸ் வாங்கி கொண்டு 5 லிருந்து 10 லட்சம் வரை சம்பாதித்து உள்ளேன் நடனம் ஆடுவதற்காக தனி சம்பளம் இருக்கும் அதனை தாண்டி பார்ட்டிக்கு வரும் மிகப்பெரிய முதலாளிகள் பணத்தைக் கொட்டுவார்கள் கமிஷன் போக  இதில் ஐந்தில் இருந்து பத்து பேர் பணம் போடுவார்கள் அதை வாங்கிக் கொள்ளலாம் என ஓப்பனாக பேசி உள்ளார்.